ECR சாலையில் மின்வெட்டு காரணமாக மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டு சாலையை மறித்து போராட்டம், ஓட்ட குத்தின தற்குறிலாம் இப்போ ரோட்டுல :)
தொகுதி MLA யார்னு தெரிஞ்சா தான கேக்க முடியும் 😂
#Currentcut#TNGovt#TNPolitics#TVKFails#sofamodelCM#PowerCut
நெட்ட காலா.. பெரிய தில்லாலங்கடியா ��ருப்ப போல!
முதல் போட்ட அமைச்சர், முதலமைச்சர ஒரு வழி பண்ணாம விட மாட்டான் போல!
அடேய், கோட்டச்சாமி எந்திரிடா.!
#மாற்றம்_மயிராட்டம்
#TVKFails #TVKVijay #TVK
கேள்வியே புரியாதவங்க கிட்ட போய் மைக் நீட்டினா இந்த லட்சணத்துல தான் பதில் வரும்! இதுனால தான் அவங்க கட்சித் தலைவர் பிரஸ் மீட்னாலே அலறி அடிச்சுட்டு ஓடுறார்.
#TVKFails
Reels ஆட்சி நடத்தும் டம்மி முதல்வரின் கையாலாகாத்தனத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கோடை வெப்பதில் தவிக்கும் மக்களுக்கு மேலும் இன்னலாக இரவில் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது.
இ���்படி ஒவ்வொரு நாளாக இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசியின் இலட்சணம் பல் இளிக்கிறது.
ஒரு தனியார் நிறுவனம் மாணவர்களின் படிக்கும் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு வழங்கப்பட்ட மிதிவண்டிகள்.
இது தற்குறி அரசு சார்பில் வழங்கப்பட்டதல்ல.
ஸ்டிக்கர் ஒட்டுங்கடா ஆனா ஓவரா ஒட்டாதிங்கடா பொள்ளாச்சி பார்ட் டூ தற்குறிஸ்! 🤦♂️😡
#TVKVijayFails#TVKFails#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
23 நாட்கள், 38 மாவட்டங்கள், 135 க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்குப் பயணம் செய்து, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டோம்.
மக்கள் காட்டிய எழுச்சியும், ஆதரவும், வரவேற்பும் ��மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான். மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான்’ எனத் தமிழ்நாடு முடிவெடுத்துவிட்டதை உணர்த்தியது. அதைத் தங்களது வாக்குகளின் மூலம் உறுதிப்படுத்தும் நாள் தான் ஏப்ரல் 23.
தாய் தமிழ்நாட்டைக் காக்கும் இந்த ஜனநாயகப் போரில், கொல்லைப்புறமாகத் தமிழ்நாட்டை ஆளத்துடிக்கும் பாசிச பா.ஜ.க – அடிமை அ.தி.மு.க கூட்டணியை வீழ்த்துவோம். உதயசூரியனுக்கும், மதச்சார்பற��ற முற்போக்குக் கூட்டணியின் சின்னங்களுக்கும் வாக்களிப்போம்!
#Vote4DMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே,
"நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்" எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளி��ாகவே உள்ளது.
கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.
எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள்.
தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங��கள் தயாரா?
Hon'ble Tmt. @NSitharaman,
In the letter your Ministry sent to the Chief Secretary of Tamil Nadu, it is clearly stated that since the State’s additional bonus for paddy has led to bumper production, the State government should consider discontinuing the bonus.
I have not stated anything that is not present in that letter. Nor is there any need for me to.
While you have stated in your tweet that it is up to the State Governments to consider bonus above MSP to paddy farmers and nobody has taken away such rights, the letter sent to us clearly asked us - to review the existing bonus policy of the State Government and consider discontinuing the bonus on paddy.
If your current claim is true, will you place that letter in the public domain?