தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளிடம், சோதனைச் ��ாவடிகளில் முறைகேடாக பணம் வசூலிப்பதாக மலையாள செய்தி சேனல் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியுள்ளது.
ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் என்ற தூயசக்தியின் ஆட்சியில், இந்த ஊழல் பணம் யாருக்கு செல்கிறது என்று சொல்வாரா @TVKVijayHQ?
#TVKFails #Corruption #VijayFails
அரசுப்பள்ளி மாணவியின் தன்னம்பிக்கையைத் தனது விளம்பர Reelsகாக Camera முன��னால் கேலி செய்து சங்கடப்படுத்திய அமைச்சர் கீர்த்தனாவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சொந்த அனுபவங்களை மறந்த அமைச்சரின் இந்த அதிகாரம் மிக்க மேட்டிமைத்தனம், தவெக-வின் விளம்பர வெறிக்காக எவரையும் பலி குடுக்க தயங்க மாட்டோம் என்ற சிந்தனையை அப்பட்டமாகக் காட்டுகிறது.
தேர்தலுக்கு முன்பும் சரி, தற்போதும் சரி, தங்கள் விளம்பர வெறிக்காகப் பிஞ்சு குழந்தைகளைப் பயன்படுத்தும் இ��்தகைய பொறுப்பற்ற செயலைத் தவெகவும் அதன் தலைவரும் கைவிட வ��ண்டும்.
பதவி உயர்ந்தால் மட்டும் போதாது; உங்களுக்கும் உங்களோடு இருப்பவர்களுக்கும் மனமும் உயர்ந்திருக்க வேண்டும் . Uncle!
CM சார் இப்போது நேராக டெல்லிக்கு சென்று, சிலிண்டர் விலை உயர்வு குறித்து பாஜகவின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பார் என்பதை ��ெரிவித்துக் கொள்கிறோம்.
#TVKFails
#Watch | சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து - சில மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
#SunNews | #Koyambedu | #FireAccident