சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்��ளிக்க உள்ளேன்!
தமிழகத்திற்கு தேவை அடிமைகள் அல்ல!
ஆளுமை தான்!
குனிந்து கும்பிடு போடுபவர் அல்ல!
துணிந்து கேள்வி கேட்பவர் தான்!
முதுகெலும்பற்றவர் அல்ல!
முதுகெலும்புள்ள முதல்வர் தான்!
என் ஓட்டு தளபதி மு.க.ஸ்டாலினுக்கு தான்
#MyFirstVoteForDMK
"திமுக தலைவர் @mkstalin அவர்கள் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, ஏழை - எளிய மக்களுக்கான புதிய திட்டங்களை நிறைவேற்றி தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வார்"
- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. @ghulamnazad அவர்கள் வாழ்த்து.
#TNElection2021
இதற்கும் கை தட்டுறாங்க என்று ஆச்சர்யப்படாதீங்க
இதற்கு #விளக்கம் கொடுக்க #இரண்டு பேரு #வீடியோ உடன் வருவாங்க பாருங்க.
அந்த #அட_டா ரக��் விளக்க
காமெடி video இதை விட highlight ஆக இருக்கும்.
சீக்கரம் ready பண்ணுங்க தோழர்s
Video Courtesy: @Samaniyantweet
https://t.co/DNPZQ93xoq
எரிபொருள் - சிலிண்டர் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளார் ‘அச்சே தின்’ பிரதமர்; பின்பாட்டு வாசிக்கிறார் ‘வெற்று நடை’ பழனிசாமி!
#PetrolDieselPriceHike-க்கு எதிராக பிப்ரவரி 22-ல் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டம் பாதிக்கப்பட்ட அனைவரும் பங்கேற்க எழுச்சிமிக்கதாக அமை��ும்!
#LetterToBrethren
திமுக தலைமையிலான கூட்டணி தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கைக் கூட்டணி!
இது தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-தோழர் ஜீவா -பெருந்தலைவர் காமராசர்-முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்நாடு!
அடிமை அதிமுக - அதனைப் பயன்படுத்தி காலூன்ற பார்க்கும் பாஜக - இரண்டு கட்சிகளுக்கும் பாடம் புகட்டும் தேர்தல் இது!