"இன்றைக்கு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்க ஐம்பதாண்டு காலத்துக்கு முன்பு, பேரறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் காரணம்!"
- #திராவிட_மாதம் நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் உரை.
Full Audio: https://t.co/ZoBc6O24a3
#DMK
"திராவிடம் என்பது எல்லார்க்கும் எல்லாம் என்ற வாழ்க்கை முறை. இதனை அறிய திருவள்ளுவர், வள்ளலார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரை முழுமையாகப் படித்தால் புரிந்து கொள்ளலாம்"
- #திராவிட_மாதம் நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் உரை.
"India is a Union of many states. Even the constitution defines India as a Union. After I started using the term, some viewed it as anti-national. They can’t even digest a term in the constitution"
- Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru @mkstalin#DMK#CMMKStalin
"இன்றைய காலகட்டத்தில் அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் திராவிட இயக்க கொள்கைகளை, அரசின் சாதனைகளை பரப்புவதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்"
- #திராவிட_மாதம் நிகழ்ச்���ியில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
Full Audio: https://t.co/2JzaCI1cf6
#DMK #DMKITwing
கழகத்தின் மீதான காழ்ப்பால் சிலர் ஈரைப் பேனாக்குவதையும், ஏடுகள் சில அதற்குத் துணைபோவதையும் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் இயங்குவோம்!
பிற்போக்கு சக்திகளிடம் இருந்து தமிழகத்தைக் காப்பதற்கான ஊக்கம் பெற்றிடப் பொதுக்குழுவில் சந்திப்போம்!
https://t.co/YNWujrHCGg
#LetterToBrethren
As a result of recent efforts undertaken by our govt & various sports associations, TN has sent its largest ever contingent(380) to #NationalGames2022.
TN is placed No.4 among Indian states by winning 12 🥇. I wish them to win more medals, as I await to receive our sport stars!