Congratulations to #TeamIndia on winning the most spectacular maiden ICC Women's Cricket World Cup.
A true historic day for the whole nation.
#WomensWorldCup2025#TeamIndia
"அகிம்சை என்பது ஒரு மனிதனின் தலையாய கடமை" என்ற அறம் வாய்ந்த போராட்ட குணத்தைப் போதித்தார் மகாத்மா காந்தி. அந்நிய பிரிட்டிஷ் ஆட்சியை உண்மையும் மேன்மையும் கொண்டு வெல்ல முடியும் என்று வாழ்ந்துகாட்டினார். மதச்சார்பின்மை எனும் மகத்தான அரசியலையும், சமூக நல்லிணக்கம் என்ற சமத்துவ உணர்வையும், ஜனநாயகம் என்ற உன்னத கடமையையும் போதித்த மகாத்மா காந்தி பிறந்தநாளான இன்று அவர் புகழைப் போற்றுவோம். அவரின் அனைவருக்குமான அரசியல் வழியில் பயணிப்போம்.
Deeply saddened by the tragic train accident in Balasore. My thoughts & Prayers goes out to all the victims and also to the families of the victims. Wishing a speedy recovery to the injured 🙏🏻
ஒரு வீட்டுக்கு ரூ.10000😳எத்தனை ஆயிரம் கோடிகளை மக்களிடமிருந்து சுரண்டி கொள்ளையடிக்கப்போகுது மோடி அரசு?😳
சொத்துவரிக்காக தநா அரசுக்கு எதிரா போராட்டம் அறிவிச்ச #360டிகிரிகூமுட்டை யும் @EPSTamilNadu ம் மோடி அரசுக்கு எதிரா எப்ப போராட்டம் அறிவிப்பீங்க? @annamalai_k
அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசிய ஒன்றிய அமைச்சர் @AmitShah -வை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அரசியல் சாசனத்திக்கு எதிரான கருத்துக்களை ஒரு ஒன்றிய அமைச்சர் பேசுவதை ஏற்று கொள்ள முடியாது. ஒரு மொழி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
இந்தியை திணிப்பதற்கு தமிழ்நாட்டில் ஆதரவு கிடையாது.
#Tamil
This gives hope ..! ❤️
2 Chief Ministers , 1 Dy CM , 2 Chief secretary, 1 Health Minister & A Health secretary were keenly listening to a Govt doctor in a small govt clinic
They never told doctor to go away from her chair but humbly listening to Doctor in their places ..!
1/2
வெறுமனே மண்ணில் விதைத்து விட்டுப் போகவில்லை எங்கள் கிழவன். எத்தனை வன்மத்தை இங்கே தூவினாலும் அது விருட்சமாகதான் வளரும்படி இந்த மண்ணையே விதையாக்கி விட்டுச் சென்றுள்ளார். இனி பூக்கும் பூக்கள் எல்லாம் பகுத்தறிவுப் பூக்கள்தாம். ஜீ டிவிக்கும், அதை மிரட்டிய தமிழ்நாடு பாஜகவுக்கும் நன்றி.
சுதந்திரம் கிடைத்த இந்த 70 ஆண்டு கால ஆட்சியில், நாட்டிற்காக காங்கிரஸ் என்ன செய்தது, நேரு என்ன செய்தார், இந்திரா என்ன செய்தார் என்று கூவி கூவி ஆட்சி பிடித்த அம்பானி-அதானியின் கைப்பாவை, இன்று அவர்கள் உருவாக்குன இந்தியாவை தான் கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கிறது!
#StopSellingIndia