நெல்லை மாவட்டம் ஜோதிபுரத்தில் உக்ரைனிலிருந்து திரும்பி வந்த மருத்துவ மாணவர்களை சந்தி்த்து அவர்கள் அடைந்த சிராமத்தைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். இது தான் விடியல் ஆட்சி. 🖤❤️ @mkstalin@udhay_stalin@AbdulWahabMLA@Joel_Dmk
இன்று நெல்லையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த அண்ணன் கழக மாநில இளைஞரணி செயலாளர் @Udhaystalin எம்எல்ஏ அவர்களுக்கு பரிசளித்த போது
நான் எப்பொழுதலாம் நள்ளிரவில் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்கிறேனோ அப்பொழுதலாம் உங்கள்
விடியோக்ககளை கேட்பேன்.. அது எனக்கு ஒரு ஆழ்ந்த தூக்கத்தையும், உடல் சோர்வு அடைந்தது போல் ஒரு உணர்வை தரும்❤️ நன்றி MG
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்’
#DMK#CMMKStalin#NorthEastMonsoon
ஒரு லிட்டர் பெட்ரோல்க்கு 32 ரூபாய் வரி. இதில் ரூபாய்
31.50 பைசா ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டு 50 பைசா மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து தரப்படுகிறது
#tngovtwhitepaper