தமிழக வெற்றி கழகம் தலைவர் அன்பு சகோதரர் விஜய் அவர்களுக்கு நமதுரிமை காக்கும் கட்சி சார்பாக நாளை நடைபெற உள்ள த வெ க கட்சி மாநாடு வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
சீமான் தமிழ் நாட்டின் அமைதிக்கு கேடுவிளைவிக்கும் சாத்தான்.
கிருஸ்துவர்கள் இஸ்லாமியர்கள்
எனக்கு வாக்களிக்கவுமில்லை வாக்களிக்கப் போவதுமில்லை
என்று சொல்லி இவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என்ற விமர்சனத்தை கடுமையாக கண்டிக்கிறேன்.
மே தின நல்வாழ்த்து நமதுரிமை கட்சி உலகம் இயங்க வளர காரணமாக இருந்த உழைப்பாளர்களின் வாழ்வியலையே முடக்க இருந்த 12 மணி நேர வேலை ஆபத்தும் அபாயமும் நீங்கிய நிலையில் தொழிலாளர்களுக்கு எதிர்காலத்தில் நாம் அனைவரும் அனைத்து உதவி
ஆதரவு சிறப்புகளை கொடுத்து
நலமாக வாழ வழி வகுப்போம் வாழ்த்துவோம்.
மத்திய அரசை எதற்கு எடுத்தாலும் எதிர்பது
அரசியல் சாதுரியமல்ல,
அவர்களிடம் சாதிப்பதே
அரசியல் சாதுரியம் சானுக்கியதனம் என்பதே நகாக/நமதுரிமை காக்கும் கட்சியின் நிலைப்பாடு.
சீமான் தம்பி மீதான விமர்சனம் வரும் முன் காக்கும் முயற்சியாகும்.
Prevention is better than curing.
திமுக அதி்முக மீதான விமர்சனம்
வந்த நோயை குணப்படுத்தும் முயற்சியாகும். (Curing)
உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி வழக்கின் தீர்ப்பை திராவிட மனித சங்கிலி இயக்கத்தின் சார்பாக வரவேற்கிறேன் ஏற்கிறேன் மனம் நிறைந்து பாராட்ட கடமைப் பட்டுள்ளேன்.
உறுப்பினர்களும் பொது மக்களும் அன்று கருப்பு துணி பேட்ஜ் குத்திக்கொண்டு உங்கள் பகுதியில் உள்ள காவலர்கள் பணியாற்றும் இடத்திற்கே சென்று அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை (salute) செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அக்டோபர் 21 ஆம் தேதி தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு மிகச் சிறந்த முறையில் நீங்கள் உங்கள் பகுதியில் பணியாற்றும் காவலர்களை நேரில் சந்தித்து வணக்கம் (செல்யூட்) செய்யவும்.