தவெக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அண்ணன் விஜயை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.
இன்று முதலமைச்சராக இருந்தபோதும், மருத்துவமனை ஆய்வின் போது மருத்துவரின் இருக்கையை பயன்படுத்தாமல், அவருக்கு முன்பாக இருந்த நாற்காலியிலேயே அமர்ந்தார்.
அதிகாரிகளுக்கும், மருத்துவர்களுக்கும் உரிய மரியாதையை வழங்கும் இந்த அணுகுமுறையே அவரது பண்பையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.
பதவி உயர்ந்ததாக இருக்கலாம் ஆனால் பணிவும், மற்றவர்களுக்கு அளிக்கும் மரியாதையும் அதைவிட உயர்ந்தது என்பதை அண்ணன் விஜய் தனது செயலால் நிரூபித்துள்ளார்.
இதுபோன்ற நல்ல முன்மாதிரியை அனைவரும் பின்பற்ற வேண்டும். தேவையற்ற செயல்களாலும், நெறிமுறைக்கு முரணான நடத்தைகளாலும் தலைமைக்கு சங்கடம் ஏற்படுத்தாமல், மக்களுக்கு முன்மாதிரியாக செயல்படுவோம். @TVKVijayHQ@CMOTamilnadu@arunraajkg
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
DEX PAID, ADDING BOOST NOW
THIS GOES TO 10M MINIMUM
THIS IS A EASY PUMP
THIS WILL MELT FACES
LOCK TF IN!!!
CA
2cXpN6YbP9p9MMgeTEds4sZgeRnqNJ8nJ4DB62VBpump
$GIGABULL
Today at midnight I will be doing a huge airdrop for $GIGABULL
2cXpN6YbP9p9MMgeTEds4sZgeRnqNJ8nJ4DB62VBpump
Drop your solana address here also.
Retweet
i'll also be airdropping portions of the creator fees that have been directed to my pump fun profile
retweet this + follow me on there + comment with your solana wallet & ill pick randomly weekly
$GIGABULL CA: 2cXpN6YbP9p9MMgeTEds4sZgeRnqNJ8nJ4DB62VBpump
I launched $LEVY just for some fun tonight, but now I can see it actually has real potential.
I didn’t spend any money, and I still got to reward you all. Isn’t that pretty cool?
I want to finish distributing my entire supply, so instead of smaller drops, I’ll start sending 200K $LEVY to fewer people who actually put in the work.
That’s how we’ll build an army that works for its own bag.
Drop your SOL address below.
I’ve spent hours with 3 different devs who said they could secure 70–80% of the supply, and none of them pulled it off.
One last time, here’s my wallet:
BSzpGGB3AMwtW126RT3Z27STSBrVjKV5A96H4BsUKdtD
If there’s a dev who can launch this with 65%+ of the supply, make it happen and I’ll cook with them. If not, I’ll handle everything myself tonight.
If you want, drop your SOL address below. I’m serious about the airdrop.
If you’re tired of this, just ignore it.
$FERRE could launch today.
My first choice is @supermanonchain. If not, we’ll launch with another great dev.
My wallet:
BSzpGGB3AMwtW126RT3Z27STSBrVjKV5A96H4BsUKdtD
Drop your SOL address below so you don’t miss the $FERRE airdrop if we launch.
Love you all, trenchers. 💛