#ThalapathyVijay𓃵
His movies makes me Happy
He makes me Smile, Dance, Celebrate and Cherish
Happy Birthday My Thalapathy❤️
Ennoda Thalaivar❤️💛
Ennoda Annan @actorvijay
He is Everything to Me...Love you na 🫶🏻
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.
அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
Before rushing to conclusions based on a viral clip, the public deserves the complete context.
Minister D. Sarathkumar has clarified that he was crushing medicine for a child, not drugs. The treating doctor has also spoken about the incident and provided an explanation. A short, selective video without its full context should never become the basis for character assassination.
Please take a moment to watch the doctor's statement and the complete media report before forming an opinion.
It is also worth noting that this video gained widespread traction during the TVK Government's statewide anti-drug awareness campaign. While the timing may naturally invite questions, it is important that public discourse remains guided by facts rather than speculation.
Truth will prevail.
#TVK @CMOTamilnadu@the_hindu@TVKVijayHQ@PTI_News@News18TamilNadu@ThanthiTV@timesofindia #TVK
‘சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை' முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs' என்கிற விழிப்புணர்வு ஓட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. சிறுவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை 25,000-க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்ட இந்த ஓட்டத்தினை மாண்புமிகு முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும், முதல்வர் அவர்களே போதைக்கு எதிரான பயண ஓட்டத்தில் மக்களுடன் சேர்ந்து ஓடியதன் மூலம், மக்கள் நலனில் தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
'ஆரோக்கியம் தரும் விளையாட்டின் மூலம் அழிவின் பாதையான போதையைத் தகர்த்தெறிவோம்' என்கிற மிகப்பெரும் பொறுப்பை விளையாட்டுத்துறை இன்று முன்னெடுத்துள்ளது. இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு வரலாற்றுக்கு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது; புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டு இளைஞர்களின் வளமான எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு மாண்புமிகு முதல்வர் தலைமையிலான அரசு போதைக்கு எதிரான இதுபோன்ற முன்னெடுப்புகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.
#SayNoToDrugs
#ஸ்டார்ட்Runஸ்டாப்Drugs
இன்று இஸ்லாமியர்களின் புதிய ஆண்டின் முதல் மாதமான முஹரம் மாதத்தின் முதல் நாளாகும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கர்பலா நிகழ்வு இம்மாதத்தில்தான் நடைபெற்றது. இறைத்தூதரின் பேரரான ஹுசைன் (அலை) அவர்களும் அவரது தோழர்களும் அநீதிக்கு எதிராகப் போராடி, இஸ்லாத்தின் மேன்மைக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.
இந்த புனிதமான மாதத்தில் அன்பும் சகோதரத்துவமும் தியாகமும் தழைத்து ஓங்கட்டும்.
@TVKVijayHQ | @TVKHQITWingOffl
#tvk | #tvkvijay | #MuharramMubarak
ஏன்டா உங்கப்பன் தான் ஊத்திக் கொடுத்தானா இல்ல உங்காத்தா தான் drugs அவருக்கு வித்தாலா???
ஏன்டா சாக்கடை பயலே உனக்கெல்லாம் Twitter ஒரு கேடு... @ThozharAadhi
இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.
கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலமாகவும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சி மூலமாகவும் போதைப்பொருட்களை ஒழித்து, வலிமையான சமுதாயத்தைப் படைக்க முடியும்.
போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்திட தமிழ்நாடு அரசு எடுத்துவரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணை நின்று, போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்.
Start Run, Stop Drugs
#Sports_ah_Edu
#Drugs_ah_Vidu
#CMJosephVijay
Today’s Anti-Drug Run was much needed, sending a strong message against the drug menace that has silently crept into our state over the last few years.
Our Hon’ble Chief Minister @TVKVijayHQ Anna has once again proved that he is still our ‘இளைய தளபதி’ when it comes to health and fitness not just by flagging off the event, but by completing the marathon himself and setting an example for a fitter, healthier Tamil Nadu!
@CMOTamilnadu
#WorldDrugDay
#SayNoToDrugs
#DrugFreeTamilNadu
Congratulations brotherman on being conferred with the #PadmaShri! This is a testament to the years of hard work you've put in and the selfless spirit with which you've put the game and the nation ahead always! @ImRo45 🇮🇳
பழி வாங்கும் நடவடிக்கையாம்..!
அறப்போர் 2022ம் ஆண்டு கொடுத்த புகாரை விசாரிக்காமல் தலையணைக்கு அடியில் வைத்து நன்றாக உறங்கி விட்டு இப்போ ஆட்சி மாற்றம் நடந்த பிறகு FIR போட்டால் அது பழி வாங்கும் நடவடிக்கையா மிஸ்டர் வேலு? அப்போ ஊழல் புகாரை விசாரிக்காமல் ஒளித்து வைத்து ஊழல்வாதிகளை பாதுகாத்து நீங்கள் செய்த வேலைக்கு என்ன பெயர் மிஸ்டர் வேலு?
சாலையே போடவில்லை. ஆனால் சாலையை அளந்து கணக்கெடுத்து அதற்குரிய பணத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் யாருக்கு கொடுத்தார்கள்? திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நெருக்கமான நண்பர் என்று சொல்லப்படுகிற சங்கர் ஆனந்த் என்ற ஒப்பந்ததாரருக்கு கொடுத்திருக்கிறார்கள். அவரும் அதை வாங்கி ஏப்பம் விட்டிருக்கிறார். அந்த வருடத்தில் 110 கோடிக்கு சாலை போட்டிருக்கிறாராம் இந்த சங்கர் ஆனந்த். அப்போ இன்னும் எத்தனை கோடிகளை அவர் ஏப்பம் விட்டாரோ?
பணத்தை கொடுத்த அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த நீங்கள் அதை வாங்கிய சங்கர் ஆனந்த் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் மிஸ்டர் வேலு? FIR கூட போடவில்லை. ஆனால் அதற்கு பதிலாக போடாத சாலையை போட இரவோடு இரவாக காவல்துறையை குவித்து சர்க்கஸ் காட்டி இருக்கிறீர்கள். அதாவது ஊழல் ஆதாரத்தை அழிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள்.
நடந்த இத்தனை விஷயங்களும் உங்களுக்கு தெரியாமல் நடந்ததா? உங்கள் துறையில் நடந்த எந்த விஷயங்களும் உங்களுக்கு தெரியாத அளவிற்கு கையாலாகாத அமைச்சராகவா இருந்தீர்கள் மிஸ்டர் வேலு?
இப்படிப்பட்ட கையாலாகாத அமைச்சரை நம்பியா மாநில நெடுஞ்சாலைத்துறையை கொடுத்தீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்?
ஊழலில் சம்பந்தப்பட்டது ஒரு அதிமுக அமைச்சராக இருந்திருந்தால் ஒரு FIR போட்டு டீல் பேசி வைத்திலிங்கம் போல திமுகவில் இணைத்திருக்கலாம். இணைத்த வேகத்தில் அந்த FIRஐ கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் ரத்து செய்திருக்கலாம். அப்படித்தானே மிஸ்டர் ஸ்டாலின்?
இந்த புகாரில் FIR வெறும் ஆரம்ப புள்ளி தான். விரைவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தருவதே சாதனை. அந்த சாதனையை விஜய் அரசு செய்யுமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@CTR_Nirmalkumar
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் அரசு நலத்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் தாமதமின்றி சென்றடைவதை உறுதி செய்ய அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினேன்.
மக்கள் கோரிக்கை வைக்கும் முன்பே அவர்களின் தேவைகளை அறிந்து செயல்படும் நிர்வாகமே நல்லாட்சி. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் தொடர்ந்து முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்.
#CMJosephVijay #TamilNadu
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அறிவுறுத்தலின் பேரில்... 'சின்ன ஸ்டான்லி' என அழைக்கப்படும் தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் மையத்தை, மாண்புமிகு நிதியமைச்சரும் ஆர். கே. நகர் சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் திரு. மரிய வில்சன் @MarieWilson_TVK அவர்களுடன் இணைந்து இன்றைய தினம் துவக்கி வைத்தோம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் எஸ்பிஐ வோக்கார்ட் பவுண்டேஷன் உதவியோடு நிறுவப்பட்டுள்ள இந்த டயாலிசிஸ் மையம்... வடசென்னை பகுதியிலே இருக்கக்கூடிய மருத்துவப் பயனாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
@TVKVijayHQ | @TVKHQITWingOffl
#tvk | #TVKVijay
Leading a CBSE school for close to 10 years has shown me just how painful it can be to deal with the government machinery.
There are days when you come very close to giving up; not because running a school is difficult, but because you're exhausted from constantly having to give. Even greed should have a ceiling. There has to be a point where they should just live & let live.
Every approval (fire, safety, kitchen, hostel, or any other clearance) seems to come with an expectation of money. Every government meeting happening in the proximity of our school, we are not requested but demanded to provide money, school vans, staff, and other resources.
An example: the FIDE Chess Olympiad in Chennai in 2022. We were instructed to provide a couple of our school vans for advertisement. Huge posters featuring our Chief Minister and the Chess Olympiad branding were put up on our SCHOOL vehicles. A month after the event, when we requested that they be removed, we were told either to leave them as they were or remove them at our own expense (which was not cheap).
What disturbed me even more was hearing government officials openly say that corruption has always existed in TN, but under the current government, they no longer have to hide it or fear getting caught. Those words came from their own mouths.
I'm neither for nor against any political party. But when you endure one blow after another for years, it's only natural to feel relieved, and even celebrate, when the wind changes direction & you finally sense the possibility of a fresh breeze.
தமிழ்நாடு மின்சாரத் துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடு
மின்துறையின் வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கான முக்கிய ஆவணமாக இவ்வெள்ளை அறிக்கை அமையும்.
Sometimes, being a fan is exhausting because the people you admire also have the power to hurt your happiness.
We still haven't recovered from the disappointment and frustration caused by seeing you attend that marriage with a person whom many supporters now see as the most irritating face in Tamil Nadu politics and social media.
Then came your birthday, and honestly, the photos that surfaced yesterday completely ruined the happiness and peace that many of us were feeling.
And now, once again, TVK supporters are worried about whether you will attend Khushbu's daughter's wedding with that same person.
I'm genuinely begging you—please go alone, just like you always did.
If you attend the wedding solo, we will celebrate it wholeheartedly. It would make many of us genuinely happy.
Please don't go with that person again and put your supporters through more anger and disappointment.
If someone makes a mistake unknowingly, they can be corrected when people explain it to them. But when someone keeps repeating the same actions despite knowing that it hurts the feelings and peace of mind of supporters, there is very little anyone can do.
Many of us have tried through social media to make our People's CM Vijay understand our concerns because we genuinely care about his image and political future.
But at some point, we also have to protect our own peace of mind.
One thing is certain—if nothing changes, this cycle will keep repeating.
So maybe it's time for supporters to accept that we have done everything we could. The rest is not in our hands anymore.
Karma and time will handle everything.
For now, I only hope that our People's CM Vijay attends the wedding alone.