In today's Mann Ki Baat episode, our Hon'ble Prime Minister Shri @narendramodi ji spoke about major achievements in aviation and defence in the 135th Mann Ki Baat episode. The launch of the C-295 aircraft marks India’s first “Made in India” Airbus, giving MSMEs and the aerospace sector a major boost. Furthermore, DRDO also conducted a successful flight-test of a long-range land attack cruise missile, developed jointly with Indian industry partners.
These milestones reflect a big leap forward for Aatmanirbhar Bharat and India’s self-reliance in defence.
#MannKiBaat
Our Hon’ble Prime Minister Shri @narendramodi ji highlighted a unique initiative in the 135th Mann Ki Baat episode. Delhi’s Sanskrit Central University is set to introduce a https://t.co/aHQNOcSGtD programme in Artificial Intelligence and Data Science. This effort aims to build new AI tools for Indian languages and digitally preserve ancient texts and manuscripts. Such initiatives strengthen India’s linguistic and cultural heritage while connecting tradition with technology.
#MannKiBaat
In the 135th Mann Ki Baat, Hon’ble Prime Minister Shri @narendramodi ji spoke about International Yoga Day celebrations this month. The entire nation came together to highlight yoga’s importance, with numerous programmes held at over 2500 locations worldwide. The World Yoga Championship in Ahmedabad saw India win 114 medals in total, including 102 gold medals. This underscores India’s growing strength and global leadership in yoga and its widening global impact.
#MannKiBaat
இன்று அன்னூரில், பாரதிய ஜனதா கட்சியின் கோவை வடக்கு மாவட்ட கார்யகர்த்தாவும், அண்மையில் திருமணம் நடைபெற்ற திரு. சபரிநாத் – திருமதி. கௌஷிகா தம்பதியரை அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து, எனது மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
மணமக்கள் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், எல்லா வளங்களும் பெற்று, இல்லற வாழ்வில் எல்லா நலன்களுடனும் மகிழ்ச்சியாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்நிகழ்வின்போது, மாநில செயலாளர் திரு. நந்தகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் திரு. விக்னேஷ் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
@BJP4TamilNadu@NitinNabin@blsanthosh@NainarBJP
இன்று திருப்பூரில், தமிழக பாஜக முன்னாள் எஸ்.சி. அணி மாநில பொதுச் செயலாளர் திரு. எஸ். எம். ரங்கராஜ் அவர்கள் இல்லத்திற்குச் சென்று, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கும் அவரை சந்தித்து, உடல்நலம் குறித்து நலம் விசாரித்தேன்.
இந்நிகழ்வின்போது, மாநில செயலாளர் திரு. நந்தகுமார், திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் திரு. ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
@BJP4TamilNadu@NitinNabin@blsanthosh@NainarBJP
இன்றைய தினம், திருப்பூரில் உள்ள இந்துமுன்னணி மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அண்மையில் திருமணம் நடைபெற்ற சஞ்சீவ் - தீக்ஷிதா தம்பதியினரை சந்தித்து, அவர்களுக்கு எனது மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
இந்நிகழ்வின்போது, இந்துமுன்னணி மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி, மாநில அமைப்பாளர் திரு.ராஜேஷ் ஜி, பாஜக மாநில செயலாளர் திரு. நந்தகுமார், திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் திரு. சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இன்றைய தினம், மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் திரு. உமாசங்கர் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது தந்தையார் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன்.
அதனைத் தொடர்ந்து, கோவை வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் திரு. தீனதயாளன் அவர்கள் இல்லத்திற்குச் சென்று, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வரும் அவரை சந்தித்து, உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன்.
இந்நிகழ்வின்போது, மாநில செயலாளர் திரு. நந்தகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் திரு. விக்னேஷ் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
@BJP4TamilNadu@NitinNabin@blsanthosh@NainarBJP
இன்று, கடந்த வாரம் விபத்தில் காயமடைந்து, சுகன் சுகா மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நமது பாரதிய ஜனதா கட்சியின் கோவை வடக்கு மாவட்டத் தலைவர் திரு. கரு. மாரிமுத்து அவர்களை நேரில் சந்தித்து, உடல்நலம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினேன்.
அவருடன் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், அவர் விரைவில் முழு நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Warm birthday greetings to the Hon'ble Member of Parliament (Rajya Sabha) and President of the Indian Olympic Association, Smt. PT Usha Ji. May this special day bring immense happiness and joy, a long and healthy life,prosperity and continued success in the service of Bharat Mata.
@PTUshaOfficial
Paying respectful tribute to Field Marshal Sam Manekshaw ji. The nation will forever remember and remain indebted to the indomitable spirit, courage, and unparalleled dedication to Bharat Mata displayed by the Former Chief of Army Staff of the Indian Army.
தமிழ்த் திரைப்பட உலகின் முன்னோடி இயக்குநரும், சிறந்த நடிகரும், தனித்துவமான திரைக்கதை ஆசிரியரும், எழுத்தாளருமான திரு. கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
அண்மையில் திரையுலகில் தனது 50 ஆண்டுகால சாதனைப் பயணத்தை நிறைவு செய்து, திரையுலகினராலும் ரசிகர்களாலும் சிறப்பாகப் பாராட்டப்பட்ட நிலையில், அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
நகைச்சுவை, குடும்பப் பாசம் மற்றும் சமூக மதிப்புகளை மையமாகக் கொண்டு பல காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி..!🙏
இன்று, கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் சிரவை ஆதீனம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகளை நேரில் சந்தித்து, அவர்களின் ஆசியைப் பெறும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான அரசின் 12 ஆண்டுகால சேவை, நல்லாட்சி, மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிப் பயணத்தின் முக்கிய சாதனைகளை தொகுத்த புத்தகத்தை வழங்கினேன்.
இந்நிகழ்வில், பாஜக மாநில செயலாளர் திரு. நந்தகுமார், வணிகர் பிரிவு மாநில இணை அமைப்பாளர் திரு. கணேஷ் பாபு, முன்னாள் கவுன்சிலர் சரவணம்பட்டி திரு. மகாதேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
@NitinNabin@blsanthosh@NainarBJP@ArunSinghbjp@MenonArvindBJP@ReddySudhakar21@BJP4TamilNadu
#12YearsOfSeva
இன்று, கோவையில் பேரூர் ஆதீனம் தவத்திரு. சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் சுவாமிகளை நேரில் சந்தித்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் 12 ஆண்டுகால சேவை, நல்லாட்சி, மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிப் பயணத்தின் முக்கிய சாதனைகளை தொகுத்த புத்தகத்தை வழங்கி, அவர்களின் ஆசியைப் பெற்றேன்.
இந்நிகழ்வில், பாஜக மாநில செயலாளர் திரு. நந்தகுமார், வணிகர் பிரிவு மாநில இணை அமைப்பாளர் திரு. கணேஷ் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
@NitinNabin@blsanthosh@ArunSinghbjp@NainarBJP@BJP4TamilNadu
தமிழக பாஜக தலைவர் திரு.@NainarBJP அவர்களுடன் இணைந்து, தினத்தந்தி குழுமத்தின் தலைவர் திரு. பாலசுப்பிரமணியன் ஆதித்யன் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களின் 12 ஆண்டுகால நல்லாட்சிப் பயணத்தின் முக்கிய சாதனைகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை தொகுத்த நூலை அவருக்கு வழங்கினோம்.இந்நிகழ்வில் திரு. சிவந்தி ஆதித்யன் மற்றும் திரு. ஆதவன் ஆதித்யன் ஆகியோரும் உடனிருந்தனர்.
தொடர்ந்து, அருகில் அமைந்துள்ள மரியாதைக்குரிய டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அய்யா அவர்களின் நினைவகத்தை பார்வையிட்டு, அவரது மக்கள் சேவை, பத்திரிகைத் துறைக்கான அர்ப்பணிப்பு மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய மகத்தான பணிகளை எடுத்துரைக்கும் அரிய ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் நினைவுப் பொருட்களை பார்வையிட்டு, அவரது புகழ்மிக்க பணிகளை நினைவுகூர்ந்தோம்.
@dinathanthi@ThanthiTV@NitinNabin@blsanthosh@ArunSinghbjp@MenonArvindBJP@ReddySudhakar21
அண்மையில் பத்மஸ்ரீ விருதால் கௌரவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர், சிறந்த மருத்துவரும் மூத்த அரசியல் தலைவருமான டாக்டர் எச்.வி. ஹண்டே அய்யா அவர்களை சென்னை, அமைந்தகரையில் உள்ள ஹண்டே மருத்துவமனையில் நேரில் சந்தித்து, எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
அப்போது, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்களின் 12 ஆண்டுகால நல்லாட்சியின் சாதனைகளை விளக்கும் நூலை அவருக்கு வழங்கினேன். அவரது அன்பான வாழ்த்துகளையும், ஆசியையும் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
@DrHVHande1
தமிழினத்தின் மொழி, பண்பாடு மற்றும் வரலாற்றுப் பெருமையை உலகறியச் செய்த சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் அவர்களின் பிறந்தநாளில், அவரது புகழ்பெற்ற பணிகளையும், தமிழுக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
தமிழ்மொழி வளர்ச்சிக்கும், சென்னை தமிழ்நாட்டின் தலைநகராகத் தொடர வேண்டும் என்ற வரலாற்றுப் போராட்டத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் போற்றத்தக்கது.
Extending my heartfelt birthday wishes to Shri.@TheSureshGopi ji, Hon'ble Minister of State for Tourism; Petroleum & Natural Gas. His vision and dedication to the nation’s development are inspiring. Wishing him a healthy, prosperous and successful future ahead.
Heartiest wishes to Shri @dpradhanbjp ji, Hon'ble Minister of Education, on his birthday. Shri Dharmendra Pradhan ji's commitment and focus on tranformative development in the education sector is commendable. Wishing him a good health, prosperity and continued success in his endeavours for the progress of India's education landscape.