கல்வி வளர்ச்சியே சமூக முன்னேற்றத்தின் அடித்தளம்!
இன்று (25.06.2026), அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. G. பாலமுருகன் அவர்களின் சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாணவ, மாணவிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த அர்த்தமுள்ள நிகழ்வின் மூலம் பல மாணவர்கள் பயனடைந்ததை நேரில் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இத்தகைய மக்கள் நலத் திட்டங்களுக்கு தொடர்ந்து ஊக்கமும் வழிகாட்டுதலும் வழங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் எம். எஸ். ரவி
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்
#TVK
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் ஜூன் 22 பிறந்தநாளை முன்னிட்டு, திருநிலை ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை, ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.
மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் எங்கள் தலைவர் அவர்களின் மனிதநேய சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சிறிய முயற்சியாக இந்த மருத்துவ முகாம் அமைந்தது.
இந்த நிகழ்வில் பங்கேற்று பயனடைந்த பொதுமக்களுக்கும், தன்னலமின்றி சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
— டாக்டர் எம். எஸ். ரவி
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்
#TVK #JosephVijay #VijayBirthday #DrMSRavi
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருநிலை ஊராட்சியில் இன்று இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் தேவையான மருந்துகளை பெற்றனர். மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த உதவிய மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
மக்கள் நலனுக்கான எங்கள் பயணம் தொடரும்.
மக்கள் சேவைக்கான புதிய அத்தியாயத்தை இன்று பொன்னேரியில் தொடங்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், No.254, ஹரிஹரன் பஜார் தெரு, பொன்னேரி – 601204 என்ற முகவரியில், மாண்புமிகு தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர், தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. ந. ஆனந்த் @BussyAnand அவர்கள் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
மேலும், பொன்னேரி தொகுதி மக்களின் குறைகள், கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நேரடியாக பதிவு செய்து, அவற்றை விரைவாக தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள “பொன்னேரி தொகுதி குடிமக்கள் இணையதளம்” (https://t.co/pWvqUhC4Gc) அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த அலுவலகமும், இணையதளமும் மக்களுக்கும் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கும் இடையேயான பாலமாக இருந்து, தொகுதி வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
#tvk #ponneri
TVK Government is always for the people. Thank you for bringing to my notice. I am aware of issues faced by the people of Ponneri & working with officials to get them resolved at the earliest.
#ponneri#tngovt
@drmsravisms அனைவருக்கும் வணக்கம்,
நான் பொன்னேரி தொகுதி உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறேன், தொடர் மின்வெட்டு காரணத்தால் இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். MS Ravi அவர்களுக்கு நேற்று இரவு (08/06/26) Whatsapp Chat ல குறுச்செய்தி அனுப்பினேன், உடனே பதில் அளித்தது மட்டும்
“மக்களோடு மக்களாக” தொடர்ந்து உங்கள் இல்லங்களுக்கே வந்து,
கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்து,
வெற்றியை அளித்த ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டேன் 🙏
இது வெறும் நன்றி சொல்லும் பயணம் அல்ல…
பொன்னேரி மக்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டிய உறுதியின் தொடக்கம். ✨
மேலும், பொன்னேரி தொகுதி மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு உடனடி நடவடிக்கை எடுக்க, மிக விரைவில் MLA அலுவலகம் திறக்கப்பட உள்ளது.
தொகுதியில் எந்த பிரச்சினை இருந்தாலும், மக்கள் நேரில் வந்து சந்தித்து தெரிவிக்கலாம். 🤝
“உங்கள் நம்பிக்கை… என் பொறுப்பு.” ❤️
📍 சமீபத்தில் மக்கள் சந்திப்பு நடைபெற்ற பகுதிகள்:
▪️ குமராஞ்சேரி கிராமம்
▪️ துர்கா நகர்
▪️ பஞ்சட்டி ரோடு – கும்பகோணம் ஏட்டிக்கரை
▪️ சினாவரம், மாதவரம்
#DrMSRavi #TVK
எம்.எல்.ஏ ஆக எடுத்த இந்த உறுதிமொழி
ஒரு பதவி அல்ல… மக்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டிய பொறுப்பு. ❤️🤝
என்னை நம்பி நிற்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும்,
இனி என் பயணம் முழுவதும் சேவைக்கும் முன்னேற்றத்திற்கும்.
பொன்னேரியின் வளர்ச்சியே என் முதல் கடமை.
#TVK#tngovt#mla
தமிழகத்தின் நம்பிக்கை…
மக்களின் மனதில் இருந்து எழுந்த தலைவர் இன்று தமிழகத்தின் பொறுப்பை ஏற்கும் தருணம் — பெருமை, உணர்வு, வரலாறு! ❤️💛
“மக்களுக்காக வந்த பயணம்…
இன்று மக்களுடன் சேர்ந்து புதிய தமிழ்நாட்டை உருவாக்கும் பொறுப்பாக மாறியுள்ளது.”
எங்கள் தலைவர் THALAIVAR THALAPATHY
அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ✨
தமிழகம் எதிர்பார்க்கும் மாற்றம், வளர்ச்சி, மக்கள் ஆட்சி — இனி புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
#CMVijay #TVKVijay
கையில் வெற்றி சான்றிதழ்.. முகத்தில் சிரிப்பு.. த.வெ.க தலைவர் விஜயை காண சந்தோஷமாக பனையூருக்கு வந்த த.வெ.க எம்.எல்.ஏ.க்கள்..!
#Panaiyur | #TVK | #TVKVijay | #TVKOffice | #PolimerNews
இந்த வெற்றி மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு.
தமிழக மக்களுக்கும், பொன்னேரி தொகுதி மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
உங்கள் நம்பிக்கையை மதித்து, மக்கள் நலன், நேர்மை, சமத்துவம் மற்றும் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி தொடர்ந்து செயல்படுவோம்.
#TVK#ponneri#drmsravi
அனைத்து தமிழக மக்களுக்கும், எனக்கு வாக்களித்த என் பொன்னேரி தொகுதி மக்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.
மக்கள் நலன், சமத்துவம், நேர்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதே தமிழக வெற்றி கழகத்தின் வாக்குறுதி.
#TVK #ponneri
சுகாதாரத் தொழிலாளர்கள் போராட்டத்தில் நான் கண்ட அந்த காட்சி என் கண்களில் கண்ணீர் வர வைத்தது.
இன்று அந்த கண்ணீரை நம்பிக்கையாக மாற்றிய மக்களுடன் நாங்கள் கொண்டாடும் நாள்.
தமிழ்நாட்டின் மக்கள் அமைதியாக செய்த புரட்சி இன்று பேசுகிறது.
தமிழ்நாடு முழுவதும் மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கியுள்ளனர் ஒன்றாக, சமத்துவமாக, ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக.
இது மக்களின் மாற்றம்.
இது தமிழ்நாட்டின் புதிய தொடக்கம்.
#electionresult2026 #TVKVijay
உழைப்பாளர்களின் உழைப்பே தமிழகத்தின் முன்னேற்றத்தின் அடித்தளம்.
அந்த உழைப்பை மதித்து, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் சமூகத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.
உழைக்கும் ஒவ்வொரு கைக்கும் மரியாதை கிடைக்க,
உழைப்பின் மதிப்பு உயர வேண்டும் என்பதே தமிழகம் வெற்றி கழகத்தின் உறுதி.
அனைத்து உழைப்பாளர்களுக்கும் மனமார்ந்த மே தின நல்வாழ்த்துகள்!
— இதய நிபுணர்
டாக்டர் ரவி, M.D., D.M.
பொன்னேரி வெற்றி வேட்பாளர்
தமிழக வெற்றி கழகம்.
#TVK #mayday
பொன்னேரி மண்ணில் இன்று எழுந்த குரல் – அது வெறும் பிரசாரம் அல்ல, மாற்றத்திற்கான தொடக்கம்.
தலைவர் தளபதி நேரில் வந்து மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார்.இந்த தேர்தல் வெற்றி நிச்சயம்.
இந்த வெற்றி ஒரு வேட்பாளரின் வெற்றி மட்டும் அல்ல – மக்களின் நலனுக்கான ஆட்சி உருவாகும் வெற்றி.
பொன்னேரி தீர்மானித்துவிட்டது.
தமிழகம் மாற்றத்திற்குத் தயாராக உள்ளது.
வெற்றி நிச்சயம். மக்கள் ஆட்சி உறுதி.
#TVK #Ponneri #DrRavi @TVKVijayHQ
Thanks @pttv_tweets
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்கள் இன்று தன் தொகுதியான பெரம்பூர் தொகுதியில் மக்களை நேரில் சந்தித்தார்.
மேலும் பெரம்பூரில் உள்ள பணிமனை அலுவலகத்தில் தொகுதி வளர்ச்சி குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
#VoteForTVK#VoteForWhistle#TVKForTN2026
அன்புள்ள தமிழ் மக்களே,
இந்த தமிழ் புத்தாண்டு உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கை, புத்துணர்ச்சி, செழிப்பு அனைத்தையும் தரட்டும்.
ஒவ்வொரு இல்லமும் மகிழ்ச்சியால் மலரட்டும், ஒவ்வொரு உள்ளமும் தன்னம்பிக்கையால் நிறையட்டும்.
மக்கள் ஆட்சியை மக்களுக்காக உருவாக்கி, ஒரு தலைமுறையின் நலனுக்காக செயல்படும் பயணமாக தமிழக வெற்றி கழகம் முன்னேறுகிறது.
நாம் ஒன்றுபட்டு நல்ல நாளை உருவாக்குவோம் என்ற நம்பிக்கையுடன்,இந்த ஆண்டு அனைவருக்கும் முன்னேற்றம் தரும் ஆண்டாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
பொன்னேரி வெற்றி வேட்பாளர்
டாக்டர். ரவி MD, DM
தமிழக வெற்றி கழகம்.
@TVKVijayHQ@BussyAnand