உண்ணும் திறம்.
எதை உண்ணும் திறமாம்?
மண், மலை, கடல் முதலான ஏழுலகையும் மகிழ்வோடு உண்பானாம்.
ஏனாம்?
ஊழிக்காலத்தே எல்லாம் அழிந்து போகாதபடிக்கு தன் திருவாயில் போட்டு வயிற்றில் வைத்துக்காப்பாற்றி ஆலிலைமேல் யோகத்துயில் கொள்ளக்கூடிய திண்ணமுள்ள கண்ணனை வந்து காணுங்களேன்😍
🌻க்ருஷ்ணா😍