@sunnewstamil@mkstalin கலைஞர் கோட்டம் கலைஞர் நூலகமெல்லாம் செல்ஃபி பாயிண்ட்களாக அமைந்துவிடக் கூடாது! தமிழ், தமிழன், தமிழகம், இலக்கியம், அரசியல் வரலாறுகளை அறியுமிடமாக நின்று நிலவ வேண்டும் குழந்தைகளே!
* ஒரு மாறுதலாக, மண்ணிற்கு மரியாதை எனும் முறையில் கம்பன் தோன்றிய இடம், அரங்கேற்ற இடம், மறைந்த இடம், சரயுநதி, தனுஷ்கோடி, அசோகவனம் ஆகிய இடங்களில் இருந்து சேகரித்துக் கொண்டு வரப்பட்ட புனித மண்ணிற்கு மலர் தூவி நிகழ்ச்சிகள் சில ஆண்டுகளாக துவக்கி வைக்கப்படுகின்றன!
* 50 ஆண்டுகளுக்கு முன்பு புகழ் பெற்ற ஓவியரும் மண்ணின் மைந்தருமான திரு.ராஜா அவர்கள் தீட்டித் தந்த கம்பன் சித்திரமாம் இது! விழா துவக்க நாளன்று அறிஞர் பெருமக்கள் இந்த ஓவியத்திற்கு மலர் தூவி முறைப்படி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைப்பார்களாம்.
வெற்றிகரமாக வெண்ணில் பாய்ந்தது சந்திராயன் 3. பூமியிலிருந்து புறப்பட்ட 18 நிமிடங்களில் பூமியின் நீள் வட்ட பாதையில் சந்திராயன் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது.