தமிழ் மொழி மீது அளவில்லா பற்று கொண்டதால் தங்கள் வாழ்வையே இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு அர்பணித்த மொழிப்போர் தியாகிகளை வணங்கி நினைவு கூர்வோம். தமிழ் மொழியின் உரிமையை, பெருமையை நிலைநாட்டும் பணிகளைத் தொடர்வோம்.
மக்கள் மனதில் இன்பம் பொங்கிட, விவசாயிகள் வாழ்வில் துயர் நீங்கிட, உலகெங்கும் வாழ்கின்ற தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
கொரோனா, ஒமைக்ரான் போன்ற வைரஸ் தொற்று இல்லாத ஆரோக்கிய பொங்கலாக அனைவருக்கும் இந்த பொங்கல் அமையட்டும்.
#HappyPongal
இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன்.இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார்.அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year.
Happy Morning Friends.
Be happy/satisfied with the progress you made today compared to yesterday. It doesn't matter how others progressed at the same time. Each one of us have to follow our own Karma/outcome. No point in comparing with others' life. Just keep moving.
Good day👍
"Readers wanting the techno novelty of space opera mated with the familiarity of heroic fantasy will be in good company." —PUBLISHERS WEEKLY on SWORD & PLANET
eARC available now: https://t.co/1RV4Sfzuf8