தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 24 உட்பிரிவு (4)-ன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம் - ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
விஜய் சார் வணக்கம், உங்களின் முன்னாள் ரசிகனின் பதிவு :-
நான் உங்களின் ரசிகன் மட்டுமல்ல TVK தொண்டனும் கூட செப்-27 க்கு பிறகு அதாவது கரூரில் 41 பேர் இறந்ததுக்கு பிறகு உங்களை நான் ரசிகனாக மட்டும் இல்லை ஒரு மனிதனாகவே நீங்கள் இல்லை என்பதை உணர்ந்து விலகிவிட்டேன்.
41- பேர் இறந்ததுக்கு அங்கிருந்து நீங்கள் ஓடிப்போனது கூட நான் என்ன நினைத்தேன் என்றால் சரி பயந்துவிட்டார் போல அதனால் தான் 1 மணி நேரத்திலேயே திருச்சிக்கு ஓடிவிட்டார் என்று நினைத்தேன். ஆனால் , 3-நாள் கழித்து அந்த பழியை உங்கள் மீது பழி சுமத்தாத திமுக மீது போட்டீங்க பார்த்தீங்களா சூப்பர்... 👌 இதுல வேற திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் வேற உங்களுக்கு சப்போர்ட் வீடியோ போட்டாரு "எந்த தலைவனும் தொண்டன் சாகுறத விரும்ப மாட்டான்னு " நீங்க கூட்டு கலவானிகளோ என்று கூட அந்நேரத்தில் எனக்கு சந்தேகம் வந்தது. பிறகு தான் புரிந்தது நீங்கள் ஒரு சுயநலமானவர் மட்டுமல்ல குற்ற உணர்ச்சி இல்லாதவர் மற்றும் ஒரு தவறுக்கு கூட பொறுப்பேற்காத சைக்கோ என்பதை அன்று தான் உணர்ந்தேன் .💯
அதாவது, தலைவன் என்று சொல்வதற்கு கூட நீங்கள் தகுதியில்லை. உங்களை நம்பும் முட்டாள் கூட்டம் உங்களின் சுயரூபத்தை ஒரு நாள் புரிந்துக்கொண்டு உங்களை விட்டுவிலகும்.
அது தற்குறி கூட்டம் ,மனசாட்சி இல்லாத சைக்கோ கூட்டம் என்பது அனைவரும் அறிந்ததே... அவர்களில் கூட சிலருக்கு ஒரு நாள் இல்லை ஒரு நாள் புத்தி வரும் அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. 🙏🏻
ரஜினிகாந்த் சார் சொல்கின்ற போல காலம் எல்லாவற்றிற்கும் காத்திருந்து பதில் சொல்லும் .🤘🏻💯
(இப்போவே உங்களுடைய ஆட்சியின் லட்சணத்தை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்)
-Psk
#TVKVijayFails #TVKFails #TVK #Vijay #RouteMafia #KarurStampede #Karur_41_Kills
சரணாயத்தை காப்பாற்ற வேண்டும் என
அடாத மழையிலும்
விடாமல் போராடிக் கொண்டிருக்கிறது இளைஞர் கூட்டம்
ஆனால் தமிழ்நாட்டில் விசில் ஊதிக் கொண்டிருக்கிறது ஒரு தற்குறி கூட்டம்😝
காலக்கொடுமை😡
#தேர்தல்_தில்லுமுல்லு#Electioncommission#Tvk#Cjp
இந்தியாவின்
தேச துரோகி ஞானஸ் குமார்
விலகும் வரை போராட்டம்
எதிர்க்கட்சிகள் ஆதரவு கூடிக் கொண்டே போகிறது
இளைஞர்கள் கூட்டம்
குவிந்து கொண்டிருக்கிறது
ஆர் எஸ் எஸ் தெரு நாய்களை காணவில்லை
भारी बारिश के बावजूद 𝗭𝗲𝗻-𝗭 दिल्ली में भाजपा सरकार की तानाशाही के खिलाफ EVM हटाओ, और मुख्य चुनाव आयुक्त हटाओ का नारा बुलंद करते।
EVM हटाओ, लोकतंत्र बचाओ,
BJP हटाओ, देश बचाओ,
BJP हटाओ, संविधान बचाओ..
பல லட்சம் பேர் கொண்ட கூட்டம் நாடாளுமன்றக் கட்டிடத்தை அடைந்துள்ளது
இதுவரை காணாத மிகப்பெரிய இயக்கம் தொடங்கியுள்ளது
"மோடி, உங்கள் கதை முடிந்தது; மோடி ஜி, பதவி விலகுங்கள்" என்ற முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன
"ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்" என்ற முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.
எனக்கு ரொம்ப பிடிச்ச instagram influencer இந்த பொண்ணு, தமிழ் இலக்கணத்தை மிக எளியாக தமிழ் சினிமா பாடல் மூலமாக சொல்றா பொண்ணு இவங்க போயி தற்குறிஸ் கடிச்சி வெச்சிருக்காங்க
எதுக்குன்னா தற்குறிப்பேற்ற அணி என்றால் என்னனு சொன்னதுக்கு😂
चिंगारी लग चुकी हैं। 🔥
ज्ञानेश कुमार इस्तीफ़ा दो ज्ञानेश हटाओ देश बचाओ।
EVM के खिलाफ यह चिंगारी सुलगी थी याद हैं?🔥
EVM के खिलाफ है वो वीडियो रिट्वीट करें।
வங்கி சேவைகள்
செய்தி அனுப்புதல்
பேசுதல்
எழுதுதல் என
எதை செய்தாலும்
தமிழில் செய்வோம்
தமிழுக்காக செய்வோம்
தமிழ் வளரும்
தமிழ் வாழும்
தமிழ் வெல்லும்👍
மரு. ப. எழில் செல்வன் B.H.M.S.
மலர் ஹோமியோபதி
நாமக்கல் - கரூர்
#தமிழ்வெல்லும்#தாய்மொழி#Tamil
10-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த வன்கொடுமையை மறைத்துப் பாம்பு கடித்ததாகப் பெற்றோரைச் சொல்ல வற்புறுத்துகிறது த.வெ.க. அரசின் காவல்துறை
இந்த மோசமான ஆட்சிக்கு இந்த கொடூரச் சம்பவமே சாட்சி
- மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் கண்டனம்