திருச்சியை அழகுபடுத்தும் விதமாக கடந்த ஆட்சியின் போது வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் அனைத்தும் நடிகர் பிறந்தநாள் விழாவுக்காக அளிக்கப்பட்டு விட்டது
மக்களே நீங்கள் கேட்ட மாற்றம். ஓட்டு போட்டவன் எல்லாம் இன்னும் வாய் திறக்காமல் பம்பிகிட்டே திரியுறானுங்க.
2021ல IUML 2 தொகுதிலயும் தோத்தாங்க நாங்க கூட்டணியை விட்டு தொரத்தியா விட்டோம் ??
2026ல உதயசூரியன் சின்னத்துல தான் நிக்கனும்னு சொல்லி இருக்க முடியமே ?
கூட்டணி விட்டு போறதுக்காக IUML கதைகளை அள்ளி விடுறாங்க
திமுக பல கட்சிகளை பார்த்து இருக்கு 🖤❤
மீண்டு வருவோம்
- RSB 🖤❤
Indian Institute of Technology, Roorkee has put off commenting on their post on their publication of cow urine research. Why? How can a central institute that is run on public funds stop public from commenting on their post?
If anyone has the full paper https://t.co/dFJ6x2fggo please send me for a through post publication peer review to abbyphilips(at)theliverinst(dot)in
Thanks in advance!
This Dog's Barking will no longer be available in India hereafter.
It is a big loss for Route & TVK Vijay Na.
His nationality has been identified, and further actions are being taken to initiate law enforcement proceedings in the respective country where he is residing.
His comments on the Governor of Tamil Nadu have already been well received by the Government of India.
All the details have been shared with the Indian High Commission and the respective embassy to track him in case he arrives in India, so that he can be welcomed appropriately.
நீட் தேர்வு மன அழுத்தத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். போராடிய மாணவர்களை காவல்துறை அடித்து கைது செய்திருக்கிறது.
இங்கே உயர்கல்வி அமைச்சர் விஜய் பட ஆபாச பாடல்களுக்கு நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்.
#மாற்றம்
யாரு வேணாலும் விருப்பட்டு அதற்குறிய டிக்கெட் வாங்கி கொண்டு போறதுக்கு தான் அது இருக்கு .. ஆனா ஒரு கட்சியினர் ஆளுங்கட்சி திமிர்ல இப்படி ஒட்டுமொத்த டிக்கெடையும் வாங்கி மக்களுக்கு விரோதமாக நடக்கிறது தான் அரசு நடைமுறையா ??
@iitroorkee Ayurveda pseudoscience nonsense did not even have a germ theory. IIT Roorkee reduced to this in 2026 is disappointment. The same bioactive compounds are in other cattle urine sources too. Dumdums wasting public money to please the masters in Ministry of Magic.