1978 ல் தமிழ்நாடு🤍
எல்லார��யும் கவனியுங்கள் ஒருவருக்கு கூட உடல் பருமன் இல்லை😶
All the places are very neat & clean, with no plastic waste.
நீங்க எதெல்லாம் கவனிச்சீங்க இதுல??
Thank you for reading! If you enjoyed this descent into the microscopic realm, please follow me and retweet the first post so others can see it as well:
நிர்வாண வீடியோ கேட்டு
புள்ளி வைப்பவர்களின் விரல்கள்
ஒருமுறைகூட கூசுவதில்லை
' லிங்க் ப்ளீஸ்' என கெஞ்சும் குரல்கள்
குற்ற உணர்வில்
ஒருமுறைகூட நடுங்குவதில்லை
'இன்பாக்ஸ��ற்கு' வரச்சொல்லி
பகிர்பவர்களின் கண்கள்
ஒருமுறைகூட அவமானத்தில் தாழ்வதில்லை
காணாத எதைத்தான்
காண விரும்புகிறார்கள்?
எத்தனை எத்தனை
ஆடையற்ற மேனிகளைக் கண்டாலும்
அவர்கள் ஒளியிழந்த கணகள்
ஒரு உடலின் வசீகரத்தை
ஒருபோதும் கண்டதேயில்லை
ஒருமுறையாவது எங்கேனும்
அதைக் கண்டுவிடலாம் என்றுதான்
ஒவ்வொருவராக பின்தொடர்கிறார்கள்
அறியப்பட்ட ஒருத்தியின் ஆடையின்மை
அறியப்படாத ஒருத்தியின் ஆடையின்மையைவிட
பலமடங்கு ஆர்வமுடையதாகிவிடுகிறது
அது பரவுகிறது விஷக் காற்றைப்போல
ஒரு கூட்டுப் பலாத்கார வெறிக்கூச்சலின்
எளிய வடிவம் அங்கே நிகழ்கிறது
யாரோ அதைப் பார்க்கிறார்கள்
யாரோ அதைப் பகிர்கிறார்கள்
அந்த உடல் ஒரு மழைக்கால மின்னல்
அது ஒரு கணம் தோன்றி மறைகிறது
ஒருவராலும் அதைக் கையில் பற்றமுடியாத மின்னல்
தோல்வியுற்றவர்கள்
அடுத்த மின்னலுக்கு காத்திருக்கிறார்கள்
அடுத்த மின்னலுக்கு
அடுத்த மின்னலுக்கு
அடுத்த மின்னலுக்கு
ஒரு மாமிசத் துண்டுக்காக
எத்தனை நா*ய்கள் குரைக்கின்றன
ஒரு நா*ய் புகார் செய்கிறது
" பிரிண்ட் சரியாக இல்லை"
அந்த நடிகை புன்னகையுடன் கூறுகிறாள்
" அடுத்த முறை சிறப்பாகச் செய்யலாம் சகோதரா"
இன்னொரு நடிகை சொல்கிறாள்
" என் உடலை நான் கடந்துவிட்டேன்
நீங்கள் எப்போது கடக்கப் போகிறீர்கள்?"
மொத்த உலகமும்
கசாப்புக் கடையின் கிடங்குபோல காட்சியளிக்கிறது
உரிக்கப்பட்டு தொடங்கும் உடல்கள்
ரத்தக் கவுச்சி வேட்கை
மாம்ச ருசி வேட்கை
ஒரு உடல் எப்போதும்
வெல்ல முடியாததாக இருக்கிறது
அதிலும் ஆடையற்ற ஒரு பெண் உடல்
வெல்லவே முடியாததாக இருக்கிறது
அது ஏதோ ஒரு மர்மத்தை
எப்போதும் ஒளித்துவைத்துக்கொள்கிறது
உடலின்முன் தோல்வியடைபவர்கள்
புள்ளி வைக்கிறார்கள்
சாவித்துவாரங்களில்
தங்கள் கண்களை பதிய வைக்கிறார்கள்
ஆடையற்ற உடல்கள்
ஒரு பனிமூட்டமாக
எங்கும் நிரம்பிக்கொண்டிருக்கிறது
மனுஷ்ய புத்திரன்
#NEET paper LEAK
#AIRPORT roof LEAK
#SUBWAY walls LEAK
#RAM MANDIR roof LEAK
NOW
#AIIMS Delhi Lift LEAK
விஸ்வகுரு வாயை மட்டும் எவனோ படுபாவி நல்லா கோந்து போட்டு அடைச்சிருக்கான் … எந்த பிரச்சனையை பத்தியும் ஒரு வார்த்தை கூட லீக ஆக மாட்டேங்குது
🤪
BIG INFRASTRUCTURE DEVELOPMENT IN AIIMS….. 🙏🏻👏🏻👏🏻👏🏻
Patients visiting AIIMS Delhi can now take free shower installed in their LIFTS before meeting doctors….
Patients are happy with this new VIKAS MODEL. 😂����
@U2Brutus_off நண்பரே... அவர் சித்த மருத்துவர் இல்லை ஹோமியோபதி மருத்துவர்.... மருத்துவத்துறைகள், மருத��துவர்கள் பற்றி முதலில் உங்களுடைய அறிவை சீர் செய்து கொண்டு பிறகு "எதுக்குடா ஸ்டெத்து" என்பது போன்ற கேள்விகளை கேட்கவும்...
● *சிங்கப்பூரில் இந்தியர் என்பது தமிழன் தான்.*
● *மலேசியாவில் இந்தியர் என்பது தமிழன் தான்.*
● *மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான்.*
● *ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான்.*
● *பிரான்சில், ஜெர்மனியில் போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கம்போடியாவில் தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இந்துக்கோவில்கள் என்பது தமிழர்கள் காட்டியது தான்*
● *இலங்கையில் தம��ழ் இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கிறது. பாஸ்போர்ட்டில் கூட தமிழ் தான் இருக்கிறது.*
● *மலேசியாவிலும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக தமிழர்கள்தான் கோலோச்சுகின்றனர்.*
● *சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழை மட்டும் தான் வானொலி சேவையாக வழங்கி வருகிறது.*
● *கனடாவில் தமிழர் தினம் என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது.*
● *ஜப்பானில் தமிழில் அறிவிப்புப் பலகைகளை அரசு வைத்துள்��து.*
● *பிரான்ஸ் புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் திருப்பலி நடத்தப்படும் மொழியும் தமிழ்தான்.*
● *சிங்கப்பூர், மலேசியா, மொரீஸியஸ், இலங்கை நாடுகளின் காசுகளிலும் எழுதப்பட்டிருக்கும் ஒரே இந்திய மொழி தமிழ் தான்.*
● *ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்திய மொழிகளிலேயே அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே இந்திய மொழியான தகுதியுடன் தமிழ் தான் சிறப்பாக இருக்கின்றது.*
● *12 நாடுகளில் தமிழை அலுவல் மொழியாக்கும் பணிகளில் அந்தந்த அரசாங்கங்கள் ஈடுபட முனைந்து இருக்கின்றன.*
● *200 நாடுகளிலும் வாழும் ஒரே இனம் உலகிலே தமிழ் இனம் மட்டும்தான்..*
● *இதில் பல நாடுகளில் இந்திய தூதர்களாக இருப்பது தமிழர்கள்தான்.*
*உலகத்துடன் உண்மையாகவே இணைந்திருந்து இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டுமென்றால் இந்திய நாடு முழுவதும் தமிழை பாட மொழியாக வையுங்கள்.
*தமிழை இந்தியாவின் இந்தியாவின் ஆட்சி மொழியாக்குங்கள்.
*உலகிற்குத் தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்துங்கள்.
*இந்தியாவைத்
தமிழ் இந்தியாவாக மலரச் செய்யுங்கள் !
அதற்கு பெரியதாக ஒன்றும் செய்யத் த��வையில்லை
88.76% மக்களும் கல்விப் பயின்றால் போதும்...
அப்படி என்றால் மீதி உள்ள11.24 %
யார் என்று கேட்கிறீர்களா... அவர்கள் அனைவரும் சங்கிகள். சங்கிகள் படித்தாலும் படிக்காவி��்டாலும் சங்கிகள் சங்கிகள் தான்.😂
The picture was taken near our village Shiva temple yesterday.
*பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு*
*தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிய ஒன்றிய பொது மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..*
*1) வீடு கட்டும் போது முறையாக பிளான் வாங்கியும், அல்லது ஆல்டிரேசன் செய்யும் போது மாமுல் கேட்பதும்.*
*2) புதிய குடிநீர் / கழிவுநீர் இணைப்புக்கு மாமுல் கேட்பதும்.*
*3) பிளாட்பாரம் கடைகளில் மாமுல் கேட்பதும்.*
*4) வீடுகளைக் காலி செய்ய ரவுடிகளை அனுப்புவதும்.*
*5) கட்ட பஞ்சாயத்து செய்து பணம் கேட்பதும்.*
*இது போன்ற குற்ற செயலில் ஈடுபடும் அதிகாரி��ள், வார்டு கவுன்சிலர்கள், அவர்களது கணவர்கள் , அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகள் மாமுல் கேட்டால் அல்லது தொந்தரவு கொடுத்தால் உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் யாருக்கும் பயப்பட தேவையில்லை..*
*முதலமைச்சர் தனி பிரிவு - எண்*
044 25672345, 044 25672283
*முதலமைச்சர் - எண்*
+91 9443146857
*தொலைநகல் - எண்*
044 25670930, 044 25671441
*பொது மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பகிரவும்.*
���ன்றும் உங்கள்
-மு க ஸ்டாலின்
I really feel bad for #TamilisaiSoundararajan. She should have continued as governor. On the other hand, NS has neither the qualifications nor she has people support by contesting elections and she did not do any magical performance for last 2 terms to deserve a 3rd term. What is the yardstick?
சிவபெருமான் ஏன் நெற்றிக்கண்ணை திறக்க வேண்டும் என்று கேள்வி கேட்டவர் கலைஞர்... நாங்கல்லாம் அப்பவே அப்டி....
பகுத்தறிவு ரொம்ப இயல்பானது...
இவிங்க பேசுனா பண்பட்ட பேச்சு... நாம பேசுனா புண்பட்ட பேச்சு...
என்னாங்கடா டேய்....
#WATCH | கை, கால், கண், மூக்கு, காது நன்றாக உள்ளது என்று சொல்வதற்கு பல ஊடகங்கள் இருக்கின்றன. 140 கோடி மக்கள் திண்டாடுகிறார்கள் என்பதை என் போன்ற சில இதய மருத்துவர்கள் மட்டும் தான் பேசுகிறோம்.
- ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் பேச்சு!
#ParakalaPrabhakar #BJPFails #Modi #NirmalaSitharaman #KalaignarSeithigal