காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்த��� வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது!
எங்கோ நடக்கிறது என்று உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியா இந்த விவகாரத்தில் கண்மூடி இருக்கக் கூடாது. பாலஸ்தீ��த்தைத் தொடக்கத்திலேயே அங்கீகரித்த கொள்கையுடைய இந்தியா மீண்டுமொருமுறை வரலாற்றில் சரியான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது.
இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்!
மனிதம் காப்போம்!
@tncpim #Gaza
@_kabilans சீமான் போன்ற மூன்றாம் தர அரசியல்வாதிகளை பற்றி விஜய் மேடையில் பேசாமல் இருப்பதே நல்லது. சீமானைலாம் அப்டிதான் டில் பண்ணனும்.. திராவிட கட்சியான அதிமுக கூட பெரியாரை பற்றி பேச மறந்துவிட்டது.. ஆனா விஜய் பேச ஆரம்பித்திருக்கிறார் அதுவே அவருக்கு ஒருவகையில் வெற்றி தான்
@deepanprasath21 எந்த கட்சி தலைவனாவது தன்னை சுத்தி இவ்ளோ கேமரா இருந்தும் மேடை இறங்கி போய் அடிப்பானா இப்பவே இப்படி இதுல டெபாசீட்லாம் வாங்கிட்டா அவ்ளோ தான் போல 😤
@_kabilans இந்த அரசை நம்பி ஓட்டு போட்ட மக்கள் அங்க தங்கள் உரிமைக்காக வேண்டி போராடிட்டு இருக்காங்க அதை கண்டுக்காம கூலி படம் பாக்க போனதுலாம் ரொம்ப ஓர்ஸ்ட்டு 🤧