@Dr_Ezhilan I would like to convey my heartfelt thanks for such a lighting fast actions.Thanks to your efforts we are enjoying clear roads and electricity as though #MichaungStorm never happened. We are proud to be represented by you.#JCRA#thousandlights
@Dr_Ezhilan Sir I want to express my heartfelt gratitude and appreciation for your lightning swift action towards removing the trash bins away from or clinic entrance at Athreya Puram first street. As doctors, we feel represented and empowered with you being our MLA.
இது தமிழின் வெற்றி
தமிழகத்தின் மாபெரும் வெற்றி
சாதி மத பேதமின்றி தமிழராய் ஒன்று கூடிய இனத்தின் வெற்றி
வடநாட்டின் ஆதிக்கத்தை மண் கவ்வ செய்த வீரத்தமிழரின் வெற்றி
சர்வாதிகார ஆட்சியின் முகத்தில் உமிழ்ந்த திராவிடரின் வெற்றி
மக்களாட்சியை தமிழர்கள் காத்தனர்
என்று பறைசாற்றும் வெற்றி.
“நான் தழிழன் !” என்ற அடையாளம் எனக்கு செருக்கை தருவதர்க்கு காரணமான அன்னல். தமிழில் நான் கதைபதை உரிமையாக்கிய கலைஞர். தமிழிர்கே செம்மொழி என்ற அங்கீகாரம் வாங்கி தந்த,என் தமிழ் ஆசான் இயற்கை எய்தினார். உங்கள் முகமும் உங்கள் சகாப்தமும் என்றும் அழியாதய்யா.