இன்று, மாமன் திரைப்படம் தனது 50வது நாளை பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்த சிறப்பான தருணத்தில், மாமன் திரைப்படத்தின் உணர்வுகளை உணர்ந்து இதயபூர்வமாக ஆரத்தழுவிய நம் தமிழ்குடும்பங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அழகிய பயணத்தில், என்மீது அசைக்க முடியா�� நம்பிக்கை வைத்த என் அருமையான சகநடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்றென்றும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
மேலும், இந்த வெற்றியை பரவலாக்கி, உலகிற்கு எடுத்துச் சென்ற ஊடக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் அன்பு ரசிகர்களின், தொடர்ந்த ஆதரவு எப்போதும் எனக்கு உந்து சக்தியாக இருக்கும். என் அடுத்தடுத்த படை���்புகளிலும் உங்களின் அன்பிற்கு பாத்திரமாக ஆத்மார்த்தமாக உழைப்பேன்.
உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!
💐🙏🏻❤️
இந்த வெற்றி உங்கள்அனைவருக்கும் சொந்தமானது!
#Maaman50thDay
இன்று நம்ம படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 30வது நாளை எட்டியது!
இந்த வெற்றி முழுக்க முழுக்க �� உங்கள் அன்புக்கே!
வார்த்தைகள் போதவில்லை…
மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும் 🙏😍
படம் முதல் நாளில் எளிமையாகத் தொடங்கியது.
ஆனால், சில நாட்களிலேயே குடும்ப ரசிகர்கள் திரையரங்குகளுக்குள் வந்ததோடு, அது ஒரு பெரும் அலை போல பரவியது.
இன்று 30 நாட்கள் நிறைவடைந்துள்ள இந்த பயணம் — உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் சாத்தியமா? நிச்சயமாக இல்லை!
இந்த படம் பிரம்மாண்டமான ஆக்ஷன் படம் இல்லை.
இது நம் வாழ்க்கையோடு இணைந்த உறவுகளின் தாக்கமும், சின்னச் சின்ன கனவுகளின் ஓசையும் கொண்ட கதை.
அதனால்தான் பலர், “நம்ம வாழ்க்கையைப் போல தான்”, “மனதை தொட்ட படம்” என்ற வார்த்தைகளால் பாராட்டினார்கள்.
அந்த ஒவ்வொரு வார்த்தையும் என் மனதை நெகிழச்செய்தது.
Success meet நடத்தவில்லையா?
இல்லை… ஆனால், ஒவ்வொரு நாளும் உங்கள் பாராட்டுகள், சமூக ஊடகப் பதிவுகள் —
இதுவே நம்ம உண்மையான வெற்றிக் கொண்டாட்டம்!
#Maaman குழுவிற்கு,
விநியோகஸ்தர்கள்,
திரையரங்க உரிமையாளர்கள்,
Think Music,
மீடியா நண்பர்கள் — உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
உங்களின் அர்ப்பணிப்பு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை.
உங்கள் அன்பே எனக்கு புதிய உற்சாகம்!
அதையே தூண்டிச் சிறந்த படங்களை வழங்க முயற்சி தொடரும்.
என் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் —
நீங்கள் இல்லாமல் நான் இல்லை.
என்றும் உங்கள் அன்புடன்,
🙏❤️💐
– சூரி
மாமன் படத்தின் முதல் தாக்கமே, கணேஷ் தொகுத்த முன்னோட்டக் காணொளியிலிருந்தே உருவானது. உணர்வுகளோடும் கதையோட்டத்தோடும் இணைந்து ஓடிய அந்த டிரெய்லர், அனைவரது மனங்களையும் தொட்டது. அது மனதையும் கண்களையும் ஒரே நேரத்தில் உருக்கியது.
உணர்வுகளை வெட்டுவது அல்ல; அவற்றை நுணுக்கமாக இணைத்து, ஒவ்வொரு காட்சியிலும் உயிர் ஊட்டும் திறமை இளம் தொகுப்பாளர் கணேஷ் அவர்களிடம் தெளிவாகக் காணப்பட்டது. இவ்வளவு இளமையிலேயே, ஒரு படத்தின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் முக்கியமான காரணிகளில் ஒருவராக இருப்பது, நிச்சயமாக பெருமைக்குரியது.
இத்தகைய திறமைமிக்க இளைஞர், மேலும் பல உயரங்களை எட்ட வேண்டுகிறோம். அவருடைய பயணத்தில் என்றும் வளர்ச்சியும் மகிழ்ச்சியும் தொடர வாழ்த்துகிறோம்! 💫
@thecutsmaker 👍💐
#Maaman
என் அன்பும் நன்றிகளும் Girija அக்காவுக்கு, 🙏😍
#Swasika மாமன் படத்தில் உங்கள் நடிப்பு என் மனதை ஆழமாக கவர்ந்தது.
அக்கா, லட்டு அம்மா, மகள், மனைவி – ஒவ்வொரு ���ேடத்திலும் நீங்கள் காட்டிய திறமை ஒளிர்ந்தது.
நீங்கள் நடித்த ஒவ்வொரு காட்சியிலும் உண்மையான உணர்வுகள் இருந்தன.
அந்த உணர்ச்சிகள்தான் இந்தப் படத்தின் சிறப்பை உருவாக்கியது.
உங்களோடு நடித்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாகவும், நல்ல போட்டியாகவும் இருந்தது.
நிச்சயமாக, நீங்கள் இந்திய சினிமாவுக்கு ஒரு அரிய செல்வம்.
உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பயணம் எப்போதும் தொடரும்.💐🤝
#Maaman
#Maaman today eve show went 100% houseful with a heavy return audience.
60% female audience 💥🔥
Big thanks to @sooriofficial sir and team.
#Maaman A Prefect movie for summer.
Laughter. Emotions. Togetherness.
#Maaman brings it all! Families are loving it – housefull shows all over!
#BlockbusterMaaman@sooriofficial's Maaman
🎫 Book your tickets now: https://t.co/6Nn3Qq0hay | https://t.co/tBaJStBqRW
Directed by @p_santh
A @HeshamAWmusic Musical
Actor #Soori is visiting you all in Ram Cinemas during 11.30 AM show tomorrow 🙂
Kindly book your tickets to avoid last min disappointment!
Try to Bring your #ThaiMaaman along with you to have a greatful experiences 😍😍😍
#MaamanInRamCinemas ❤️❤️❤️
#Maaman
#Maaman ❤️🥹 azhuga vechitanunga ! Last 30 mins. Idhu varaikum endha family emotional padatha paarthu azhuganathu illa, ana indha padathula irrukura emotional 😭 ....❤️❤️ Loved this film. Worth watch in theatres with family. Filled with fun and emotional drama
“மாமன்” என்ற எங்களுடைய திரைப்பட முயற்சிக்கு 7000+ சகோதரிகள் அளித்த அன்பும் ஆதரவும் எங்களை முழ��� மனதுடன் நெகிழ்ந்துவிட்டது! இதுவே எங்களின் மிகச் சிறந்த மகிழ்ச்சி!” 🤝😍
Thanks to KPR Mills and Garments Chairman sir & staff 🙏❤️
#MaamanFromMay16
#MaamanPromotions