@MrRathna LEO ஃபங்ஷனில் பேசிய பேச்சினால் உங்களுடைய படத்தை தியேட்டரில் பார்க்க மன வரவில்லை இருப்பினும் OTTயில் வந்தது பிறகு பார்த்து வருத்தப்பட்டேன் / அழுதேன் /ரசித்தேன் மிகவும் அழுத்தமான கதை நன்றி தியேட்டரில் பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டேன். (DON'T SPEAK DO UR WONDERFUL WORK )
#29Themovie@MrRathna நான் ஒரு சினிமா ரசிகன் வாரம் ஒரு படம் பார்ப்பதில் எனக்கு ஒரு அலாதி பிரியம்.... உங்களுடைய மேயாத மான் , ஆடை மற்றும் குளுகுளு படங்கள் தியேட்டரில் பார்த்தேன் ரசித்தேன்...
உங்களுடைய #29 படம் ட்ரைலர் பார்த்ததில் எனக்கு மிக ஆர்வம் படம் பார்ப்பதில் ஆனால்...
@IRCTCofficial Sir...i cancelled the ticket by my own because of the lockdown. Is there any way through i can get my cancellation charge back...i request you provide some solution on this since lot of people did this and lost his money.....