#WATCH | "பெண்களுக்கு பாதுகாப்புனு சொன்னீங்களே.. இதுக்காகவா உங்களுக்கு ஓட்டு போட்டோம்?"
சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் பெண்களை அடித்து துன்புறுத்தியதாக புகார்.
சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்களை பார்க்கச் சென்ற வள்ளி, திருமலை ஆகியோரை போலீசார் அடித்து வலுக்கட்டாயமாக லாக்கப்பில் அடைத்துள்ளனர். தட்டிக்கேட்ட வழக்கறிஞர் ஜெயந்தி என்பவர் மீதும் ஆண் காவலர்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு.
#SunNews | #RKNagarPolice
#JustNow || "ஆம்னி பேருந்துகளில் வரலாறு காணாத கட்டணக் கொள்ளை.."
4 பேர் கொண்ட குடும்பம் திருச்சி சென்று வர ரூ.34,000..! கட்டண கொள்ளைக்கு த.வெ.க அரசு உடனே முடிவு கட்ட வேண்டும் - அன்புமணி
#OmniBus | #Anbumani | #TNGovt | #Polimernews
Shameful. No lessons learnt!!
@CMOTamilnadu@BussyAnand@AadhavArjuna when will you learn?? You seem to be worse than DMK & AIADMK on Banners. Weren't you supposed to be the change??? What if it falls on someone?? 😤😤
உங்களுக்கு ஏதாவது ரூல்ஸ் இருக்கா..? ஊருக்குள் செல்லாமல் ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் ஐடி பெண் ஊழியரை இறக்கிவிட்டு புறப்பட்டு செல்ல பார்த்த அரசு பேருந்து ஓட்டுநர்... பெண்ணின் உறவினர்கள் பேருந்தை வழிமறித்து வாக்குவாதம்... திருச்செந்தூர் அருகே பரபரப்பு
#Thoothukudi | #Tiruchendur | #Arumuganeri | #GovtBus | #Issue | #BusDriver | #PolimerNews
Watch | “பப்ளிக் மேல கைய நீட்டாதீங்க..” போலீசாரிடம் ஆவேசமான பெண்
சென்னை மெரினா அருகே லூப் சாலையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பில் சமீப காலமாக குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவதாகக் கூறி மக்கள் போராட்டம்
#SunNews | #Chennai | #Protest
#WATCH | "வெளிய போங்கடினு எப்படி சொல்லலாம்?"
மயிலாப்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து புகார் அளிக்க சென்ற இடத்தில் மின்வாரிய ஊழியர்கள் மரியாதை குறைவாக நடத்தியதாக பொதுமக்கள் புகார்
#SunNews | #TVKVijay | #PowerCut | #Mylapore
#WATCH | சென்னை ராயபுரம் கல்மண்டபம் அருகே தவெக கொடி மற்றும் முதலமைச்சர் விஜயின் படம் பொருத்திக் கொண்டு வந்த சொகுசு கார் தாறுமாறாக முன்னே சென்ற காரின் மீது மோதி விபத்து
குடிபோதையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதை அடுத்து போக்குவரத்து போலீசார் ஓட்டுநரை அழைத்துச் சென்று விசாரணை
#SunNews | #Chennai | #Accident | #TVK
बेंगलुरु में सिगरेट पीकर एक आदमी ने बाहर फेंका, जो बाइक सवार के ऊपर जा गिरी।
उसके बाद बाइक सवार ने कार को ओवरटेक किया और कार रुकवाकर उससे सिगरेट ऐसे फेंकने पर सवाल किया।
इस बात पर कार सवार भड़क गया और बाइक सवार से गाली-गलौज करने लगा। बहस बढ़ी तो बाइक सवार ने भी उन्हें उन्हीं की भाषा में जवाब देना शुरू कर दिया।
कुछ लोगों में थोड़ा भी civic sense नहीं होता। सिगरेट पीकर सड़क पर कहीं भी फेंक देते हैं, फिर चाहे वह किसी के ऊपर जाकर गिरे। ऊपर से कोई टोक दे तो बात समझने के बजाय लड़ाई करने के लिए भी तैयार हो जाते हैं..!
(Use Headphone)
Bengaluru - A shocking road rage incident near the Foxconn facility in Devanahalli taluk of Bengaluru Rural was captured on a dashboard camera.A biker, who was allegedly riding on the wrong side of the road, assaulted the driver of a Tata Ace goods vehicle.The incident occurred two days ago when the goods vehicle was travelling on the correct side of the road. As a tractor was passing by, the driver slightly moved his vehicle to one side.The biker allegedly got agitated, abused the driver, chased the goods vehicle, intercepted it on the road and assaulted him four to five times.The incident took place under the limits of the Vishwanathapura police station in Devanahalli taluk, Bengaluru Rural district. Police are investigating the matter.
മുൻ വിദ്യാഭ്യാസ മന്ത്രി അപ്പൂപ്പൻ്റെ ഗൺ മോൻ എന്ന് പറയപ്പെടുന്ന ഒരുത്തനെതിരെ
പരാതി കൊടുത്തിട്ടും നടപടിയെടുക്കാത്തതെന്തെ
തൂഫാനങ്കിൾ..?
@chennithala@vdsatheesan
Dashcam is very important these days!!!
A car owner was brutally assaulted by a youth leader in Guwahati.
The youth who assaulted the victim was reportedly a @BJP4Assam Youth Leader, Abhilash Dutta.