தமிழக பொறுப்பு ஆளுநரிடம் தினகரன் கொடுத்த கடிதத்தில் உள்ள காமராஜ் அவர்களின் கையெழுத்துக்கும், வேட்புமனுத்தாக்கலின்போது மன்னார்குடி காமராஜ் அளித்த அபிடவிட்டில் உள்ள கையெழுத்துக்குமான வித்தியாசத்தை கவனியுங்கள். இரண்டில் எது போலியானது? அபிடவிட்டில் உள்ள கையெழுத்துதான் ஒரிஜினல்.
The I&B Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture.
Mr Modi, you will never succeed in suppressing the voice of the Tamil people.
வண்டலூர் சிக்னல்ல இருந்து ஜிஎஸ்டி ரோட்டை அடையும் சாலைல மேலே பாலத்தில் இருக்கும் பைப் உடைந்து தண்ணீர் கொட்டி அரித்துவிட்டது, அதுவும் அப்படியே கிடக்கு.
பெருங்களத்தூர் ஏரிக்கரை சிக்னல்ல இருந்து இரும்புளிர் பாலம் வரை ஒரு மாசம் முன்னாடி தான் NHAI ரோடு போட்டாங்க அது மலையில பல் இளிச்சிட்டு இருக்கு.
இரும்புலியூர் பக்கத்துல வேலை நடந்துச்சு அது மேல ரோடு ரொம்ப கேவலமா இருக்கு. இதனாலேயே பெரிய ட்ராபிக் பிளாக் ஆகுது
@ISechns@ISechns Raised a complaint with TNEB more than two hours ago, but no rectification yet. Calls are not being answered. Requesting immediate action. @TNEB_Official @V_Senthilbalaji
Wholeheartedly enjoyed #Amaran. A fantastic film from @Rajkumar_KP and team. @Siva_Kartikeyan and @Sai_Pallavi92 were extraordinary, bringing so much depth and heart to the screen. Hats off to @ikamalhaasan sir, #Mahendran sir, and @RKFI for top-notch production values. @gvprakash music elevated every scene beautifully! Special applause to editor @kalaivananoffl , @Dop_Sai for stunning visuals, and @anbariv masters for thrilling stunts. @Rajkumar_KP deserves immense credit for brilliantly adapting a real-life incident with exceptional craft. His hard work and attention to minute details bring the story to life.
Kudos to the entire team! 👏
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள்,
வழக்கறிஞர் திரு. கில்லி VL.சீனிவாசன்,
திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்
திரு. JK.விஜய்கலை,
திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர்
திரு. வசந்தகுமார்,
கழகத் தோழர்
பாரிமுனை, சென்னை
திரு. ரியாஸ்,
கழகத் தோழர்,
பாரிமுனை, சென்னை.
திரு. உதயகுமார்,
கழகத் தோழர்,
செஞ்சி
மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த
திரு.சார்லஸ்
கழகத் தோழர்,
வில்லிவாக்கம்,
சென்னை
ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது.
கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Deeply saddened on hearing the tragic news of landslide #Wayanad, #Kerala.
My thoughts and prayers are with the bereaved families.
Request the Government authorities that the necessary rescue and relief measures be provided to the affected on a war-footing.