#Gst (Ghosts in Trouble) (2025) – AVPL 🤢
🎭 Genre : Comedy / Horror
🗣️ Language : Kannada
🔊 Tamil Dub : ✅
⏰ Duration : 2 hrs 9 mins
📺 Streaming : Prime Video
நாயகன் பெயர் Lucky , ஆனால் அவன் வாழ்க்கையில் நடப்பது எல்லாமே Unlucky தான்.
அதிர்ஷ்டம் இல்லாததால் தன் வாழ்க்கையில் பலவற்றை இழக்கும் நாயகன், ஒருகட்டத்தில் மனமுடைந்து சுடுகாட்டில் தற்கொலைக்கு முயல்கிறான்.
அப்போது அங்கிருக்கும் முக்தி அடையாத 5 ஆத்மாக்கள் அவனைக் காப்பாற்றி, அவன் வாழ்க்கையை மாற்ற உதவுகின்றன.
பதிலுக்கு அந்த ஆத்மாக்கள் முக்தி அடைய நாயகன் எடுக்கும் முயற்சிகளே இந்தப் படத்தின் கதை.
கதை கேட்க நல்லதுதான். ஆனால் அதை திரை வடிவில் சரியாக கொண்டு வர முடியாமல் கோட்டை விட்டிருக்கிறது.
மேக்கிங் முற்றிலும் AVPL ரகம் 🤧
90களில் வந்த படங்களுக்குக் கூட நல்ல VFX தரம் இருக்கும் போல, இதில் மிகவும் மோசமாக இருக்கிறது.
ஒரு இரண்டு காட்சிகளைத் தவிர ரசிக்கும்படி எதுவும் இல்லை.
தமிழில் டப் செய்ய வேறு படம் கிடைக்காத மாதிரி இதை டப் செய்து வைத்திருக்கிறார்கள் போல.
நகைச்சுவை cringe ரகம் தான் 🤧
நேர விரயம்! 🚫
@JioHotstar
You collect subscription money from every state and push ads to every region without fail. But when it comes to content, many titles are uploaded with only Hindi audio.
This is not about one movie. It is a clear pattern. Several films are available only in Hindi while Tamil and other South Indian audio options are missing.
You cannot market yourself as a platform for all of India and consistently ignore major language audiences.
If you can manage ads region wise, you can manage content the same way. Provide equal language options or clearly admit the platform prioritizes Hindi over the rest.
#PredatorBadlands (2025) - Must watch ⭐️ ⭐️ ⭐️ 🌟(3.75/5)
🎭 Genre : SciFi / Thriller
🗣️ Language : English
🔊 Tamil Dub : ✅
⏰ Duration : 1 Hr 47 Mins
📺 Streaming : Jio Hotstar
ஒரு படம் அதன் VFX-க்காக மட்டுமே பார்க்க முடியுமா? கண்டிப்பா பார்க்கலாம்!
அந்த வகை படம்தான் இந்த Predator Badlands. படத்தின் கதை சுமாராக இருந்தாலும், அதன் மேக்கிங் மற்றும் விஷுவல் உண்மையிலேயே வெறித்தனம் 🔥.
✅ ஆக்ஷன் காட்சிகள் மிகச் சிறப்பு. படத்திற்கு மிகப்பெரிய பலமே அதன் Sound Effects தான்.
✅ ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம் தெரிகிறது. குறிப்பாக, Badlands நிலப்பரப்பை அவர்கள் படமாக்கிய விதம் அற்புதம்.
#Ellefanning நடிப்பு அட்டகாசம்! அவரின் ஸ்கிரீன் பிரசென்ஸ் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
முன்பெல்லாம் வில்லனாக பார்த்த Predator-ஐ, இதில் ஒரு Heroic கோணத்தில் பார்ப்பது புதுவிதமான அனுபவமாக இருக்கிறது.
தமிழ் டப்பிங் இருந்தாலும், Predator பேசும் இடங்களில் அதன் இயல்பான மொழியை மாற்றாமல் வைத்திருப்பது படத்திற்கு ஒரு Real Feel தருகிறது.
ஒரு நல்ல HD TV-யில் பார்த்தால் இன்னும் மிரட்டலாக இருக்கும்.
Visual மற்றும் Action ரசிகர்களுக்கு Highly Recommended! 💥
#MithunCinemas
🏷 Title: #AnaganagaOkaRaju
🎭 Genre: Comedy
📆 Year: 2026
🗣 Language: Tamil, Telugu
🎟 Censor: U
📀 OTT: #Netflix
⭐ Rating: 2/5
வாழ்ந்துகெட்ட ஜமீன்தார் குடும்ப பேரன் ஹீரோ. ஒரு பணக்கார பொண்ண கல்யாணம் பண்ண செட்டில் ஆயிரலாம்னு ஹீரோயின கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ண அவங்களே பெரிய கடன்ல இருப்பது கல்யாணத்துக்கு பிறகு தன தெரிய வருது. இதன் பின் என்ன செய்தார் ஹீரோ என்பதே கதை.
இதுக்கு முன்னாடி நம்ம பார்த்து பழகுன கதை தான். பெருசா எங்கேயும் சுவாரசியம் வரலை. ஒரு சில காமெடி ஒகே ரகம்.
எந்த இடத்திலும் லாஜிக் சுத்தமா இல்லை. மொத்தத்தில் ரொம்ப சுமாரான படம்.
பாடல்வரிகள் ஓர் அலசல் - 1 🧵✨
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்... 📝❤️
காதலர் தினமான இன்று இதைவிட பொருத்தமான வரி இருக்க முடியுமா..?
90s Kids'ன் Love Anthemனு இந்த பாட்ட கண்டிப்பா சொல்லலாம்❣️
#ValentinesDay2026#Vaali