பொங்கல் பரிசாக... ரூபாய் 2500 வழங்கிய @EPSTamilNadu ....எங்கே..?
பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசியும் ஒரு கிலோ சக்கரையும் ஒத்த கரும்பையும் கொடுக்கும் திராவிட மாடல்...எங்கே..??
மக்களே சிந்திப்பீர்...
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்கிற 20வயது தேவேந்திதிரகுல வேளாளர் இளைஞர் படுகொலை செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது
கடந்த 3 ஆண்டுகளில் தென் தமிழகத்தில் தேவேந்திரகுல இளைஞர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகிறது!
- @DrKrishnasamy avl
போட்டோ சூட் செய்ய நவின முறையில் உருவாக்கப்பட்ட வெடி தொழிற்சாலை
நவின முறையின் சிறப்பும்சங்கள்
1. ஜ டி கார்டு
2. புது சேலை
3. கொரோனா முடிந்து மூன்றாண்டுகள் ஆன பிறகும் மாஸ்க்
4. கிரானைட் கல் பதித்த தரை..
5. பட்டாசு மருந்து கையில் படாத அளவுக்கு தொழில் நேர்த்தி..
6. ஏற்கனவே தயாரிப்பு செய்த வெடி
7. புதிதாக வண்ணம் தீட்டப்பட்ட சுவர்
8. இன்னும் பல