Can't believe I witnessed my man for the first time & felt like a dream all over again.Some memories are so special that they stay with u forever &moments like these are truly special.His smile fills me with so much positivity. Love you a lot❤️🥹🫂 @Suriya_offl na #duraithoughts
Hari Maams ku nethu thaan elevation tweet poten again innaki podren😋🧨
Interval,Rain fight,Dialogues nu ellame peakest of the Peak🥵📈
DSP songs,Cinematography nu ellame pattasa irukum 🛐🤲
Last ah Hari Ayya panna Periya sambavam🔥
#13yearsofsingam2
சாய் பல்லவி : கல்யாணம் எல்லாம் வேணாங்க
கோபிநாத் : இவ்வளவு நல்ல பேசுறீங்க என்ன பிரச்சனை
சாய் :2 மணி நேரம் இன்டர்வியூல நான் நல்ல பொண்ணு லைப் long அப்படி இருக்க முடியாதுல 👌👌
Mature & fact speech
THE ONE IS now NUMBER ONE in your RKP CINEMAS
எங்கள் திரையரங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 1996 இல் வெளியான காதல் கோட்டை திரைப்படம் தான் Footfalls ரீதியாக அதிக Entries கொண்டது(single theatre)அது மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக 48 காட்சிகள் அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிநடை போட்டது. இப்பொழுது திரு. சூர்யாவின் "கருப்பு" தொடர்ச்சியாக 52 காட்சிகள் அரங்கம் நிறைந்த காட்சிகளாக(screened in 3 screens)ராஜநடை போட்டது மட்டுமில்லாமல் வசூலிலும் footfalls இல்-லும் ALL TIME NUMBER ONE படமாக உங்கள் அபிமான RKP CINEMAS திரையரங்கில் ஒரு புதிய சாதனையை செய்துள்ளது......
என்றும் உங்கள் ஆதரவில்......🫶🙏
அன்பான fans மற்றும் புதுக்கோட்டை ரசிக பெருமக்களுக்கு நன்றி 🙏🏻
#Karuppu
@Suriya_offl@RJ_Balaji@sakthivelan_b@Harshath_rvs@SakthiFilmFctry