@collectorkki குமாரி மாவட்டம் முழுவதும் பரவலாக இந்த பிரச்சனை உள்ளதால் மாவட்டம் முழுவதும் உடனடியாக சோதனை செய்து வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும்.
பொதுவாக பெண்கள் கால் வைக்கத் தயங்கும் டாஸ்மாக் சென்று இந்த புரட்சியை செய்து இருக்கிறோம் என்றால், திராவிடத்தை வேர் அறுக்க சங்கல்பம் எடுத்து போராடிக்கொண்டிருக்கும் எம் தலைவனின் முயற்சிக்கு துணை நிற்கிறோம் என்பதே நிதர்சனம்.
திராவிடம் அழியட்டும்!
தாமரை மலரட்டும்!
@annamalai_k
தமிழகத்தில் ஒரு புது வகையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது, சாராய வெள்ளம். நான் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறேன், 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் NDA ஆட்சி அமைந்ததும் சாராய வெள்ளம் வடிந்துவிடும். இந்த சாராய வெள்ளமும் ஊழல்களும் முற்றிலும் நிறுத்தப்படும் - மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியத்தில், சுவிஷேச நற்செய்தி என்ற பெயரில் ஒரு வார காலம் இந்துக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்வதற்காக மூலங்குடி கஸ்தூரி மஹாலில் கிறிஸ்துவ அமைப்பினர் ஏற்பாடு செய்தனர்...
தகவல் அறிந்த இந்துமுன்னணியினர் உடனடியாக சம்பந்தப்பட்ட தனியார் திருமண மண்டபத்தின் உரிமையாளர் மற்றும் காவல்துறையினடம் முறையிட்டனர். இந்து முன்னணியின் கோரிக்கை ஏற்று நிகழ்ச்சியானது இரத்து செய்யப்பட்டது...
#வெற்றிச்செய்தி #திருவாரூர் #குடவாசல் #மதமாற்றம் #இந்துமுன்னணி
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், மகாகவி பாரதியார் பிறந்த வீடு, முறையான பராமரிப்பு இல்லாமல் இடிந்திருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 அன்று, என் மண் என் மக்கள் பயணத்தின்போது, மகாகவி பிறந்த இல்லத்தைத் தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மகாகவியின் புரட்சி வேள்வியின் கனலை அந்த இல்லத்த��ல் இன்னும் உணர முடிகிறது.
அத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்தைப் பராமரிக்காமல், இன்று இடிந்து விழும் அளவுக்குக் கொண்டு சென்றிருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்துக்குச் சம்பந்தமே இல்லாதவர்களுக்கெல்லாம் சிலை வைக்க பல நூறு கோடிகள் வீணாகச் செலவிடும்போது, தமிழ் மொழியின் அடையாளங்களில் ஒருவராகிய மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தைப் பராம���ிக்க திமுக அரசுக்கு மனமில்லையா?
சாதாரண போராட்டம் என்று அனுப்பி வைத்தேன். பொருட்களை அடித்து உடைத்துள்ளீர்களே என்று போராட்டம் நடத்திய வாணிஶ்ரீ விஜயக்குமாரை கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் கடிந்து கொள்ளும் கா��்சி.
Tamil Nadu has never witnessed such a ruthless regime. Journalist Shankar’s house was flooded with sewage water by goons while his elderly mother was alone at home. The entire state knows who is behind this atrocity.
@SavukkuOfficial has consistently exposed the corruption of the DMK and its allies. He has been jailed multiple times under cases for his social media reporting, including the Goondas Act.
This level of brutality to silence freedom of speech is unheard of anywhere else in the world. #TamilNadu #PressFreedom
இத்துப்போன உங்கள் இரும்புக்கரத்தை ந���்பி இனி எந்தப் பயனும் இல்லை திரு. @mkstalin !
சென்னையில் இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில் மட்டும் சுமார் 8 இடங்களில் செயின் பறிப்பு ��ம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக வெளியான செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. “திராவிட மாடல்” “விடியல் அரசு” என்ற வீண் விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி, சீரான சட்டம் ஒழுங்கை உங்கள் அரசு கோட்டைவிட்டு விட்டது என்பதையே இந்த நிகழ்வு ஆணித்தரமாக உணர்த்துகிறது.
தமிழக தலைநகரில் ஒரு மணி நேரத்தில் 8 இடங்களில் செயின் பறிப்பு நடக்கிறது என்றால், உங்கள் அரசின் மீதும் தமிழக காவல்துற���யினர் மீதும் குற்றவாளிகளுக்கு துளி கூட அச்சமில்லை என்றுதானே அர்த்தம்?
மக்கள் நலனுக்காக போராட முயலும் பாஜக-வினரை அதிகாலையில் வீட்டுச் சிறைபிடிக்கத் தெரிந்த உங்கள் ஏவல்துறையினருக்கு, பட்டப்பகலில் நடக்கும் இந்தக் குற்றங்களைப் பற்றி உளவுத்துறை உட்பட யாரும் துப்பு கொடுக்கவில்லையா? அல்லது பாதிக்கப்படுவது சாதாரண பொதுமக்கள் தானே என்று அலட்சியப்படுத்தி விட்டார்களா?
இவ்வாறு கொலை, கொள்ளை, ��ன்முறை என தமிழகத்தின் குரல்வளையை நெரிக்கும் குற்றங்களைத் தடுத்து, சட்டம் ஒழுங்கை சமன்செய்வதை விட்டுவிட்டு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவ்வித அறிகுறியும் அல்லாத தொகுதி மறுவரையறையை எதிர்ப்போம், ஒன்றாகக் கூடுவோம், தமிழக உரிமைகளைக் காப்போம் என்றெல்லாம் போலியாக முழங்குவதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும் முதல்வரே.
தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் வஞ்சிக்கிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு, ஆனால் தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக கேரள முதல்வருக்கு சிவப்பு கம்பளம் வ���ரிப்பது திராவிட மாடல் அரசு..!
திருச்செந்தூர் கோவிலில், கூட்டநெரிசலால் உயிரிழந்த, காரைக்குடியைச் சேர்ந்த திரு. ஓம் குமார் அவர்களின் மனைவி எழுதியதாக, அமைச்சர் திரு. சேகர்பாபு கூறிய கடிதத்தைப் படித்துப் பார்த்தேன்.
அந்தக் கடிதத்தின் சில வரிகளை கோடிட்டுக் காட்டியுள்ள���ன். இப்படி ஒரு கடிதம் கொடுத்தால் தான் இறந்தவரின் உடலைக் கொடுப்போம் என்ற வற்புறுத்தலின் பெயரில் எழுதப்பட்ட கடிதம் போல் உள்ளது.
மறைந்த திரு ஓம் குமாரின் குடும்பத்தார் மேலும், @PTTVOnlineNews ஊடகத்தி��், நேற்று அளித்த நேர்காணலைப் பார்த்தேன். கடிதத்தில் உள்ள விவரங்களுக்கும், அவர்கள் ஊடகத்தில் தெரிவித்ததற்கும் எத்தனை முரண்கள்.
தங்கள் ஆட்சியின் கையாலாகாத்தனத்தை மறைக்க, பொதுமக்கள் உயிரை மலிவாக எண்ணும் அமைச்சர் திரு சேகர் பாபு, அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதை உணர்ந்தால் நன்று.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த திரு ஓம் குமார் அவர்களின் குடும்பத்தாருக்கு, 10 லட்��� ரூபாய் நிவாரணமாக, தமிழக அரசு உடனடியாக, வழங்கவேண்டும் என்றும், இனியும் கோவில்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, முறையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது - உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது.
@ilaiyaraaja
விடுதலை செய்
*********************
தூத்துக்குடியில் பாஜக நிர்வாகிகள்
லதா & வேல்கனி, 1000 கோடி டாஸ்மாக் ஊழலை எதிர்த்து ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார்கள் அதனால் காவல்துறை பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறைக்கு அனுப்பி இருக்கிறார்கள். இந்த அருமையான சகோதரிகளின் நியாயமான போராட்டம் தமிழகத்தின் ���ோடிக்கணக்கான மகளிரின் உணர்வுகளை சென்றடையும் என்பது உறுதி. நீதி வெல்லும் அவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் இல்லையேல் தூத்துக்குடியில் மாநிலத் தலைவர்
@annamalai_k வழிகாட்டுதலில் போராட்டம் நடைபெறும்
I thank the people of Telangana for blessing @BJP4Telangana with such phenomenal support in the MLC elections. Congratulations to our newly elected candidates.
I am very proud of our Party Karyakartas who are working among the people with great diligence.
@MalkaKomaraiah@AnjiReddy_BJP
ரம்ஜானுக்கு 100 முறை வாழ்த்து சொல்வோம்…
வயிறு எரியட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது சிறுபிள்ளைத்தனமானது..
இவரது கட்சியில் உள்ள இந்துக்களுக்கும் உணர்வு உண்டு என்ற இவர் நினைத்து இருந்தால் இந்துக்களை சீண்டி பார்க்க தயங்குவாரா..?
இஸ்லாமிய கிறித்துவ பண்டிகைகளுக்கு முதல்வரும் துணை ��ுதல்வரும் வாழ்த்து சொல்வது புதியது இல்லை.
உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணியில் 90 சதவீதம் இந்துக்களின் ஓட்டு வாங்கி ஜெயித்து எம்எல்ஏவாகி துணை முதலமைச்சராக பதவி வகிக்கிறார். ஆனால் இந்துக்களையும் இந்து திருவிழாக்களையும் கேவலமாக நினைப்பது யாரையோ அவமதிப்பது இல்லை. தன்னை தேர்ந்தெடுத்த இந்துக்களை இழிவுபடுத்துவது என்பதை அவர் உணர வேண்டும்.
கிறிஸ்துமஸ் விழாவிற்கு சென்று மேட��யில் தான் கிறிஸ்துவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து சொன்னார். தற்போது ரம்ஜான் இப்தார் விருந்தில் கலந்து கொண்டு ரம்ஜானுக்கு நான் நூறு முறை வாழ்த்து சொல்வேன் என்று பேசியிருக்கிறார்.
இத்தகைய அகம்பாவமான பேச்சு சிறுபான்மையினரை கிளுகிளுக்க செய்யலாம். அதனால் இந்துக்கள் யாரும் இதுபோன்ற செயலை விமர்சிப்பதில்லை.
ஆனால் இவரது கட்சியில் உள்ள இந்துக்களுக்கும் உணர்வு உண்டு என்ற இவர் நினைத்து இருந்தால் இந்துக்களை சீண்டி பார்க்க தயங்குவார்.
கிறிஸ்துவ முஸ்லிம் மதங்களை சீண்டி பார்த்தால் அந்த மதத்தினர் திம���கவில் இருந்தாலும் பொறுத்துக்கொள்ளவார்களா? அந்த உணர்வு திமுகவில் உள்ள இந்துக்களுக்கும் வேண்டும். அதுதான் சுயமரியாதை. அதனை இழந்தவர்களை உலகம் மதிப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறோம்...
@Udhaystalin @arivalayam
#TamilNadu | #Ramadan | #DeputyCM | #UdhayanidhiStalin | #DMK | #Hindus | #HinduMunnani |