மகிழ்ச்சி என்பது ஓர் உணர்ச்சி ஆகும், அது நாம் உருவாக்கும் எண்ணங்களின் தரத்தை பொறுத்தே ஏற்படும்.
எந்தவொரு சூழ்நிலையிலும் *மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவேண்டும் என்றால், அமைதி மற்றும் மகிழ்ச்சி தரும் எண்ணங்கள்* உருவாகவேண்டும்.
Happiness is an emotion which is dependent on the quality of thoughts, we create.
In order to lead a happy life, let's practice to be in soul conscious state and create peaceful and happy thoughts no matter what.