private function-ல (snooker event) புது குழந்தையை வீட்டுல விட்டுட்டு போய் இருக்காங்க.
அப்படி வீட்டுல விட்டுட்டு வர முடியும்னா... political meetings-ல மட்டும் குழந்தையை தூக்கிட்டு வர்றது எதுக்கு?
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விட்டதாம், அதுவும் குறிப்பிட்ட 3 Channel - களுக்கு மட்டும் தானாம் 😂
விஜய் Car - ல ஏறுவது
Door ah திறக்கிறது
நடந்து வர்றது
திரும்பி போறது
எல்லாத்தையும் Cover பண்ணி TRP ஏத்துனீங்கல்ல உங்களுக்கு தேவைதான் 😂🔥
தவெக விழுப்புரம் வட மேற்கு மாவட்ட கழக செயலாளர் குணா சரவணன் அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பணியாற்றும் தலைமை ஆசிரியர் பொறுப்பு ஜெயந்தி அவர்களை மிரட்டும் வீடியோ காட்சி.
#Gengi#Villupuram#TVK
அம்பத்தூரில் விசில் புரட்சியில் ஈடுபட்ட அனைவரும் நேற்று அணிலை புரட்டி எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்...
இது என்ன போராட்டம் டிசம்பர் மாசம் என்ன நடக்கப்போகுதுன்னு மட்டும் பாருங்க 😂