@suryaxavier1@mkstalin@EPSTamilNadu ஊட்டி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புகள் உண்டா சார். ஊட்டியில் பாஜ பணத்தை வாரி இறைக்கிறார்கள். பெரும்பான்மை படுகர் சமுதாய மக்கள் பாஜ ஆதரவு நிலை எடுத்துள்ளனர். இதனால் காங்கிரஸ் வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது என கருதுகிறேன்
@dineshDj_@NilgirisPolice வணக்கம் நண்பரே... நான் ஊட்டியில் தினகரன் பத்திரிக்கையில் வேலை செய்து வருகிறேன். உங்கள் செல்போன் எண்ணை டிஎம்., செய்யவும்.. இதனை ஒரு செய்தியாக்கலாம்.
@arasubus@sivasankar1ss@sjchiru@TNDIPRNEWS அனைத்து இருக்கைகளிலும் உள்ள செல்போன் சார்ஜ் செய்வதற்கான USB Port உடைந்து போய் உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளதுடன் அதிருப்தி அடைந்துள்ளனர்.
@arasubus ஆனால் எனது கணக்கில் இருந்து ரூ.1605 பணம் பிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்எஸ்டிசி., தளத்தில் உள்ள வாடிக்கையாளர் சேவை தொடர்பான எண்களை தொடர்பு கொண்டால் எவ்வித முறையான பதிலும் இல்லை.
@arasubus டிக்கெட் முன்பதிவு செய்ததற்கான எந்த குறுஞ்செய்தியோ, இமெயில் மூலமாக ஆன்லைன் டிக்கெட்டோ வரவில்லை. மேலும் மீண்டும் ஆன்லைனில் சென்று பார்த்த போது நான் தேர்வு செய்திருந்த இருக்கை முன்பதிவாகவில்லை.
@arasubus இருக்கை எண் 16,17 தேர்வு செய்து அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பின் ஜிபே மூலமாக க்யூஆர்., குறியீடை ஸ்கேன் செய்து ரூ.1605 பணம் செலுத்தினேன். எனது கணக்கில் இருந்து பணம் பிடிக்கப்பட்டது.