@DCPNewDelhi Summon the parents of those who participated in the protest to the police station and have their children write and submit a letter of undertaking.
Thank you Delhi Police
This is the real OG MK Stalin.
Whatever we were shown from 2021 - 2026 is a minute by minute carefully scripted Stalin who cannot function or take decisions on his own.
No wonder he couldn’t retain his own MLA seat Lol.
"பாரதத்தின் ஒரு பகுதியான ஹரியானாவின் தாத்ரி பகுதியில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டன. அந்த இரண்டு விமானங்களும் அரபு நாடுகளைச் சேர்ந்தவை. அதில் பெரும்பாலான பயணிகள் முஸ்லிம்கள்.
அந்த விபத்துக்குப் பிறகு, எங்கள் ஸ்வயம்சேவகர்கள் தான் முதலில் அங்கு சென்று சேவையாற்றினர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவினர். மற்ற அனைவரும் உயிரிழந்திருந்தனர். அவர்களின் உடல்களை மீட்டு, உறவினர்கள் வரும்போது இறுதிச்சடங்குகளை ஏற்பாடு செய்யவும், அவர்களை அடையாளம் காண உதவவும் செய்தனர்.
அப்போது அவர்கள் முஸ்லிம்கள் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை.
அங்கு முக்கியமாக செயல்பட்ட அமைப்பு RSS. நாங்கள் அரசியலில் இல்லாததால் இதைச் செய்ய முடிந்தது. மேலும், இதுபோன்ற செயல்களை நாங்கள் பெரிதாக விளம்பரப்படுத்துவதில்லை. ஏனென்றால், இதற்காக எங்களுக்குத் திரும்ப எதுவும��� தேவையில்லை. எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்ப்பதில்லை.
மற்றவர்களிடம் ‘எதையா��து பெறுவதற்காக வராதீர்கள்’ என்று மட்டும் நான் கூறுவதில்லை. சங்கத்தில் நாங்கள் அதைச் செயல்படுத்துகிறோம். நாங்கள் கொடுப்பது மட்டுமே; எங்களுக்கு எதுவும் வேண்டாம்.
தவறான கருத்துகள் மற்றும் தவறான கதைகளால் பல்வேறு எண்ணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், நீங்கள் எங்களிடம் வந்து, எங்களை உள்ளிருந்து பார்த்தால், அந்தக் கருத்துகள் அனைத்தும் தவறானவை என்பதை நீங்கள் உணர்வீர்கள்."
- நிய��யார்க், அமெரிக்கா: ‘One World One Humanity’ நிகழ்வில் RSS தலைவர் மோகன் பகவத் ஜி!
#MohanBhagwatInNY
பதவி போய்விடும்…
பணம் போய்விடும்…
அதிகாரம் மாறிவிடும்…
ஆனால் மக்களின் நினைவில்
நீங்கள் செய்த செயல்கள்
மட்டும் அழியாது!
மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து
எதைச் சம்பாதிக்கப் போகிறீர்கள்?@TRBRajaa
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு இஸ்லாமியர் :-
என்னுடைய நிலத்தை பலர் ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.
அதில் இந்துக்களும் இருந்தனர்.
எனது மகன் லக்னோ சென்று முதல்வர் யோகிஜியிடம் முறையிட சென்றான்.
யோகி அவனுக்கு காலை சிற்றுண்டி, டீ முதலியவை கொடுத்து உபசரித்து அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தார்.
48 மணி ந���ரத்தில் என்னுடைய நிலத்தில் ஆக்கிரமித்து கட்டி இருந்த வீடுகள் புட்டோசர் வைத்து இடிக்கப்பட்டது.
எங்கள் குடும்பம் யோகிக்கு கடமைப்பட்டுள்ளது.
இந்த உதவியை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம்.
மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் 10,000 மாணவர்களுக்கிடைய 'வந்தே மாதரம்' பாடலை பாடிய அம���மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி.
#Westbengal #vandhematharam #Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/wrgrWMbuGE
"அமரன் படத்தில் முஸ்லிம்களை அப்படியே என்ன வல்லரசாக காண்பித்தார்களா? தமிழ்நாட்டில் NIA சட்டத்தை ஏன் கொண்டு வந்தார்கள்? 1999 ம் ஆண்டு திருவல்லிக்க���ணி, புதுப்பேட்டையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் இரவு 1:30 மணிக்கு வந்து கதவை தட்டவில்லையா? முஸ்லிம்கள் பள்ளிவாசலில் உள்ளே ஷூ போட்டுக்கிட்டு போகலையா? முஸ்லிம்கள் பெண்கள் புர்காவை தூக்கிட்டு ஆயிஷாவையும், இப்ராஹிமையையும் தேடுகிறோம்னு நீங்கள் சோதனை பண்ணலையா? கோயம்புத்த்தூரில் கோட்டக்குப்பம் பகுதியில் வெளிநாடு மாதிரி செக்-போஸ்ட் அமைத்து உள்ளே போறவங்களை பத்துவருடங்���ள் செக் பண்ணி உள்ள அனுப்பலையா? சிறுபான்மைக்கு பாதுகாவலர் விஜய் தான்" என்று த வெ கவை சேர்நத மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லீம் லீக்கின் நிறுவனருமான வி.எம்.எஸ். முஸ்தபா நேற்று மதுரையில் பேசியிருக்கிறார். கடந்த வாரம் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று பேசக்கூடாது என்ற அவர் பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கும் குற்றவாளிகளை இஸ்லாமியக் கைதிகள் என்றும் பேசியது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள், கோத்ரா கலவரத்தில் இறந்தவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் என்று பேசியுள்ளார். ஆனால், உண்மை என்னவென்றால் கோத்ரா ரயில் எரிப்பு கலவரத்தில் உயிரோடு கொளுத்தப்பட்ட 59 பேரும் ஹிந்துக்கள் என்பதும் அவ்வழக்கில் தண்டனை தண்டனை பெற்ற அனைவரும் இஸ்லாமியர்கள்.
'அமரன்' திரைப்படம் என்பது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கொடூர செயலுக்கு உயிரிழந்த தமிழர் மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மைக் கதை அமரன் என்பது ஊரறிந்த உண்மை. அந்த தியாகத்தை கொச���சைப்படுத்தும் விதத்தில் த வெ க சட்டமன்ற உறுப்பினர் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத��தக்கது.
ஏன் திருவல்லிக்கேணியில் இரவு 1:30 மணிக்கு சோதனை செய்யக் கூடாதா? அந்த திருவல்லிக்கேணியில், மாரூஃப் சாஹிப் தெருவில், 58 பேரை படுகொலை செய்த கோவை குண்டு வெடிப்பு குற்றத்திற்காக அல்-உம்மாவின் நிறுவனர் எஸ்.ஏ.பாஷா மற்றும் 12 பேர் பல்வேறு பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டது வி.எம்.எஸ். முஸ்தபாவுக்கு தெரியுமா ? தெரியாதா? அந்த திருவல்லிக்கேணி வீடு தான் அல்-உம்மா இயக்கத்தின் ஆயுதக் கிடங்காக, சட்ட விரோத செயல்களின் மையமாக இருந்தது என்பது உண்மையா இல்லையா? அதிபயங்கர வெடிகுண்டுகள் மற்றும் சட்ட விரோத செயல்பாடுகளை திருவல்லிக்கேணியில் இருந்த வீட்டிலிருந்து செயல்படுத்தியதால் தான் 'திருவல்லிக்கேணி வெடிபொருள் மறைப்பு வழக்கு' உருவாகியது என்பது முஸ்தபாவுக்கு தெரியாதா?
58 பேரை கொன்று குவித்த அதே கோவை குண்டுவெடிப்பு விவகாரத்தில் ஆயிஷாவும், இப்ராஹிமும் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று தண்டிக்கப்பட்டது வி.எம்.எஸ் முஸ்தபாவுக்கு தெரியுமா? தெரியாதா? மேலும் சங்கீதா என்ற அந்த ஆயீஷா வை லவ்-ஜிகாத் மூலம் திருமணம் செய்ததோடு கோவை குண்டு வெடிப்பில் மனித வெடிகுண்டாக ஆயீஷாவை மாற்றுவதற்கு இப்ராஹிம் மூலமாக அல்-உம்மா இயக்கம் திட்டமிட்டத�� தமிழக காவல்துறை கண்டுபிடித்தது உண்மையா இல்லையா? மேலும், அந்த இருவரும் பல இடங்களுக்கு தப்பிச்சென்று மார்ச் 29, 2000ம் ஆண்டு பீகாரில் கைது செய்யப்பட்டது உண்மையா இல்லையா? அப்படிப்பட்ட கொடூர குற்றவாளிகளை காவல்துறை தீவிரமாக தேடி சோதனையில் ஈடுபட்டதால் செய்ததில் எந்த தவறும் இல்லை.
அல்-உம்மாவின் செயல்பாடுகள் கோவை கோட்டைமேடு பகுதியில் அதிகம் இருந்த காரணத்தால் போலீஸ் செக் போஸ்ட் அமை��்து தீவிரமாக கண்காணித்ததில் எந்த தவறும் இல்லை. மேலும் நீண்ட காலம் கண்காணிப்பில் இருந்ததால் தான் அந்த பகுதியில் மத அடிப்படைவாத தீவிரவாத நடமாட்டம் குறைந்தது என்பது உலகறிந்த உண்மை.
தேசிய புலனாய்வு முகமை (NIA) யானது இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத செயல்களை திட்டமிட்ட, ஐ எஸ் ஐ எஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்ற பல்வேறு நபர்களை தமிழத்தில் கைது செய்தது வி.எம்.எஸ்.முஸ்தபாவுக்கு தெரியுமா? தெரியாதா? குறிப்பாக இந்தியாவிலேயே அதிக அளவில் தமிழகத்தில் தான் ஐ எஸ் எஸ் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியுமா? தெரியாதா?அன்ஸருல்லா என்ற பயங்கரவாத அமைப்பை தோற்றுவிக்க முயற்சித்த 14 பேரை கைது தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்து கைது செய்தது உண்மையா, இல்லையா வி.எம்.எஸ். பயங்கரவாத தீய சக்திகளின் புகலிட��ாக தமிழகம் இருக்கக்கூடாது என்று தேசிய புலனாய்வு முகமை நினைப்பது தவறா?
இதையெல்லாம் மறைத்து, ஏதோ இஸ்லாமியர்கள் இன்னலுக்கு உள்ளானார்கள் என்று மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எம்.எஸ் முஸ்தபா பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தது. அமைதிப் பூங்காவான தமிழகத்தை நாசப்படுத்திய நயவஞ்சகர்களை கண்டிக்காமல், பல அப்பாவி பொதுமக்களின் உயிரை சாய்த்த பயங்கரவாதிகளை கண்டுபிடித்த காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டிக்க முஸ்தபாவுக்கு எந்த தகுதியும் இல்லை. முதலமைச்சர் ஜோஸப் விஜய் அவர்கள் தன் கட்சியை சார்ந்த முஸ்தபா, ஆதவ் அர்ஜுனா போன்ற நபர்களை கண்டிப்பதோடு, உண்மைக்கு புறம்பாகவும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் பேசுவபர்களை தண்டிக்க ஆவன செய்ய வேண்டும். முஸ்லிம்களுக்கு ஆதரவு தருவதில் எந்த தவறும் இல்லை என்கிற அதே நேரத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிர சக்த��களுக்கு அந்த ஆதரவு உந்து சக்தியாக மாறாமல் பார்த்துக் கொள்வது தமிழக அரசின் கடமையாகும்.
நாராயணன் திருப்பதி,
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
போற போக்க பார்த்த நாமெல்லாம் திருமதி சௌமியா அன்புமணியோட விசிறி ஆயிடுவோம் போலயே!
சட்டசபையில் மக்களின் பிரச்சினைகளை தெளிவாகவும், தைரியமாகவும் பேசும் குரல்!
அறிவார்ந்த தர்க்கம், தரவுகள், உண்மை... யாரையும் பயப்படாமல் ஆணித்தரமான பேச்சு!
ஜாதி, கட்சி என்ற இமேஜ் உடைத்து, மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள வரம் அம்மா சௌமியா அன்புமணி அவர்கள் 🔥
மத்திய இணை அமைச்சர் திரு.L. முருகன் அவர்களை சந்தித்து மனு..
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் ரயில்நிலைய விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது சம்பந்தமாக..
ரயில்வே துறை அதிகாரிகள் பிரவீனா மற்றும் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வ��ியுறுத்தியும்..
மீண்டும் அதே இடத்தில் விநாயகர் கோவிலை அமைத்திட வேண்டுகோள் வைத்தும்..
மத்திய இணை அமைச்சர் திரு.@DrLMurugan அவர்களை சந்தித்து இந்துமுன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது..
இதில் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன், ஆர்.எஸ்.எஸ் நெல்லை கோட்ட தலைவர் திரு. A.காமராஜ், தூத்துக்குடி பா.ஜ.க. தெற்கு மாவட்ட தலைவர் R.சித்ராங்கதன் மற்றும் சென்னை வாழ் பணிக்கநாடார் குடியிருப்பு மற்றும் நாலு��ாவடி பகுதியைச் சார்ந்த ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டனர்..
உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்..
#Minister_LMurugan #Petition #KurumburRailwayStation #VinayagarTemple #HinduMunnani
Breathtaking Visuals of the #VandeBharat train passing through the Western Ghats. This is the level of development which PM Thiru.#NarendraModi has brought in for the country.
மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக வந்தே பாரத் ரயில் பயணிக்கும் அற்புத காட்சிகள். உட்கட்டமைப்பில் பாரத தேசம் அடைந்த வளர்ச்சிக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் அரசே காரணம்.
குரும்பூர் - ரயில்நிலைய விநாயகர் கோவில் இடிப்பு..
மோகன் சி லாசரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. துவங்கியது..
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் ரயில் நிலையம் அருகில் கடந்த இரண்டு நாட்களுக்���ு முன் இடிக்கப்பட்ட விநாயகர் கோவிலை அதே இடத்தில் மீண்டும் பெற்றிட வலியுறுத்தியும்..
மத ரீதியாக விநாயகர் கோவிலை இடிக்க தூண்டதலாக இருந்த மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. துவங்கியது..
#Thoothukudi #KurumburRailwayStation #VinayagarTemple #MohanCLazarus #கண்டன_ஆர்ப்பாட்டம்
@hindumunnani_tn
@RSSorg
@TVKVijayHQ
@tnpoliceoffl
'பாம்ப்லெட்' (Pamplet) செய்தித் தொகுப்பாளர் ஷ்ரேயா அரோராவின் கேள்விகளால் திணறடிக்கப்பட்டான் அபிஜீத் டிப்கே!!
ஷ்ரேயா : உங்கள் கோரிக்கை என்ன?
அபிஜீத் டிப்கே : இந்தியாவில் நல்ல அரசுப் பள்ளிகள் அமைய வேண்டுமானால், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும்!!
ஷ்ரேயா : நீ��்கள் எப்போது பாஸ்டனுக்குச் சென்றீர்கள்?
அபிஜீத் டிப்கே : எனது முதுகலைப் படிப்பை (Masters) முடிக்க 2023-ல் சென்றேன்!!
ஷ்ரேயா : ஏன் டெல்லியிலேயே முதுகலைப் படிப்பை முடிக்கவில்லை?
அபிஜீத் டிப்கே : ஏனெனில், அந்த நேரத்தில் டெல்லியில் நல்ல கல்லூரிகள் இல்லை!!
ஷ்ரேயா : திரு. அபிஜீத், அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியில் டெல்லியில் உலகத்தரம் வாய்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருப்பதாக 2022-ல் நீங்கள் ��திவிட்ட ட்வீட் இதோ இருக்கிறது!! அப்படியென்றால் நீங்கள் பொய் சொன்னீர்களா?
அபிஜீத் டிப்கே : நீங்கள் 'கோடி மீடியா' (அரசுக்கு ஆதரவான ஊடகம்); குழந்தைகளுக்கு நல்ல பள்ளிகள் கிடைப்பதை நீங்கள் விரும்பவில்லை. நான் இனி பேச விரும்பவில்லை!!
ஷ்ரேயா : மண���ஷ் சிசோடியா, அகிலேஷ் யாதவ் மற்றும் பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார்களே, அவர்களைப் பற்றி ஏன் பேசவில்லை?
அபிஜீத் டிப்கே : பாருங்கள், இன்று என் உடல்நிலை சரியில்லை; டைபாய்டு காய்ச்சலிலிருந்து இன்னும் மீண்டு வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர்களின் குழந்தைகள் பற்றிய விவரங்கள் என்னிடம் இல்லை. பிறகு ஒரு விவாதத்தில் உங்களுடன் இணைகிற��ன்!!
ஷ்ரேயா : ஆனால்... ஆனால்... ஆனால் அபிஜீத்!!
அபிஜீத் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினான்!!
TamilNadu: POCSO Special Court has sentenced Church Preacher S. Abraham to four death sentences for sexually assaulting four minor girls aged 8, 12, 12 and 13.
Abraham, who ran a Christian prayer hall, was convicted of luring the girls under the pretext of Bible classes.