#CHENNAI : 16Kms Tambaram - Velachery High Road has been officially renamed Major Mukund Varadarajan Road, honoring the extraordinary courage and sacrifice of Major #Mukund Varadarajan ❤️.
#MajorMukund | #Chennai
ரூ 30000 வரை ஆன்லைன் கேக் தொழில் மூலம் சம்பாதிக்க முடியுமா..!?
ஆன்லைன் Cake Business (கேக் தொழில்) இன்று இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் Home-based food business ஆகும்.
சிறிய முதலீட்டில் நல்ல தொடங்க முடியும்.
🏫 கேக் தயாரிப்பு கற்றுக்கொள்ள என்ன படிக்க வேண்டும்?
கேக் செய்ய பெரிய degree அவசியம் இல்லை. ஆனால் baking basics தெரிந்தால் நல்ல தரமான கேக் செய்ய முடியும்.
எப்படி எல்லாம் கற்றுக்கொள்ளலாம்.
📚 Short Term Courses
✔️ Baking & Pastry Course (1–3 months)
✔️ Cake Decoration Course
✔️Fondant Cake Making
இந்த courses பல இடங்களில் கிடைக்கும்:
✔️ Bakery institutes
✔️ Home baking trainers
✔️YouTube / Online classes
🍰 கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய skills:
✅ Cake base baking (Vanilla, Chocolate etc.)
✅ Cream frosting
✅ Fondant decoration
✅ Photo cake printing
✅ Cupcakes & brownies
💰 ஆன்லைன் கேக் தொழில் தொடங்க எவ்வளவு செலவு?
வீட்டீல் bakery model ஆரம்பிக்க குறைந்த முதலீட்டில் தொடங்கலாம்.
- Oven (OTG / Electric Oven) (8k-20k)
- Hand Mixer (1,500 – ₹4,000)
- Cake moulds & tools (₹3,000 – ₹6,000)
- Turn table & spatula (₹1,000 – ₹2,000)
- Ingredients first stock (₹3,000 – ₹5,000)
- Packaging boxes (₹2,000)
✔️ மொத்தமாக ரூ 20000 முதல் ரூ 40000 வரை
வீட்டிலே செய்தால் வாடகை செலவு குறையும்.
🧑💻 ஆன்லைன் கேக் தொழில் எப்படி ஆரம்பிப்பது?
✅ Step 1 – Menu தயாரிக்க வேண்டும்.
உதாரணமாக Birthday cakes, Photo cakes, Cup cakes, Wedding cakes மற்றும் Kids theme cakes என Menu பட்டியல் வேண்டும்.
✅ Step 2 – சமூக வலைத்தளங்களில் (Social Media Marketing)
இன்று அதிக order வருவது:
• Instagram
• WhatsApp Business
• Facebook
மூலமாக பதிவுகளை செய்து விற்பனை செய்யலாம்.
📸 நல்ல photo upload செய்தால் order அதிகமாக வரும்.
✅ Step 3 – Delivery system
Delivery செய்யலாம்:
• Self delivery (நாமாகவே டெலிவரி செய்வது)
• Local delivery boys (உள்ளூர் டெலிவரி)
• தனியார் டெலிவரி நிறுவனங்கள்
✅ Step 4 – விலை நிர்ணயம்
உதாரணமாக ஒரு கிலோ cake cost – ₹300, விற்பனை விலை – ₹600– ₹800
👉 ஒரு cake ல ₹300 – ₹500 profit வரலாம்.
4️⃣ தேவைப்படும் லைசென்ஸ் (தேவையான உரிமம்)
சிறிய அளவில் தொடங்கினாலும் FSSAI உரிமம் வாங்குவது நல்லது.
விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணம் அதிகபட்சம ரூ 1000 (சிறுத்தொழில்) செலவாகும்
மாதம் சுமார் ரூ 20000 - ரூ 30000 வரை வருமானம் கிடைக்கும்.
குறிப்பு: தொழில் செய்வதற்கான சிறு ஐடியா மட்டுமே. நீங்கள் தொழில் செய்யும் இடம், வியாபார யுக்தி, குவாலிட்டி என எல்லா அம்சங்களை பொறுத்து உங்களின் தொழில் வெற்றிப்பெறும்.
#KHByte #Cake #Business
ENG vs PAK in T20 Worldcup
2009 - England Won by 48 runs
2010 - England Won by 6 Wickets
2022 - England Won by 5 Wickets
2026 - England Won by 2 Wickets*