தனுஷ் விஜய் படத்துக்கு வந்த எல்லா பிரச்சினைக்கும் குரல் கொடுத்துருக்காரு. ஆனா விஜய் கோலிவுட் ல ஒரு ஆளுக்கு கூட கூட நின்னது கெடையாது.
குறிப்பா அவனோட தற்குறி பேன்ஸ் தனுஷ் & தனுஷ் பேமிலிய அபுயூஸ் பன்னத தவிர வேற எதுக்காகவும் அவனுங்களும் நின்னது இல்ல.
So as a Dfan never vote for tvk
Vetri himself has told Asuran is his weakest movie craft wise.. But the Kind of comfort this film gives is immeasurable..💙🙏
Dhanush - Vetri - Ken - GV Prakash 👌🫡