ப்ளூ சட்டைக்கு ரவீந்திரன் சவால்:
விஜய் ஒரு பச்சோந்தி. சீமான் ஒரு சுத்தமான வீரன்.
இதுவரை தேர்தலில் நின்று தனது வாக்கு வங்கியை விஜய் நிரூபிக்கவில்லை.
ப்ளூ சட்டை என்னை RSS காரன் என்கிறார். ஆம். நான் RSS தான். என் இந்து நாடார் ஜாதி உயர்ந்ததே RSS மூலம்தான்.
நான் இதுவரை சொன்ன பல தேர்தல் கணிப்புகள் சரியாக இருந்தன.
திமுக, அதிமுக இரண்டையும் சமமாக விமர்சிக்கட்டும் அப்போது விஜய்யை வீரன் என்று ஒப்புக்கொள்கிறேன்.
------
எனது கேள்விகள்:
* விஜய்யாவதுகட்சியை ஆரம்பித்தார். ஆனால் கட்சியே ஆரம்பிக்காத ரஜினி 2021 தேர்தலில் 50% வாக்கு பெறுவார் என்று ஓவர் பில்ட் அப் தந்தது நீங்கள்தானே?
* ரஜினி கட்சி ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிடட்டும். அதன்பிறகு பார்க்கலாம் என்றுதானே அப்போது நீங்கள் சொல்லி இருக்க வேண்டும்?
* விஜய் மீது ஏன் காழ்ப்புணர்ச்சி என்று மாலைமுரசு நெறியாளர் தமிழரசன் கேட்டதைத்தானே நானும் கேட்கிறேன்?
* பொதுவெளியில் சுய சாதிப் பெயரை ச சொல்வது உங்களைப்போன்ற மூத்த அரசியல் விமர்சகருக்கு அழகா என மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.
* அது சரிதான் என்றால் இனிவரும் விவாதங்களில் உங்கள் சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்ள தயாரா?
* சாதி அடையாளமின்றி இன்றுவரை அனைத்து சமூக மக்கள் மனதிலும் உயர்ந்த இடத்தில் இருப்பவர் பெருந்தலைவர் காமராஜர்.
* உங்களை RSS காரன் என மீண்டும் ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
* இனிவரும் விவாதங்களில் RSS/பாஜக ஆதரவாளர் என குறிப்பிட்டு.. பங்கேற்க துணிச்சல் உண்டா?
* பாஜகவின் கொ.ப.செ போல பேசுவது, சாதி குறித்து ஓயாமல் பேசுவது, சுயதம்பட்டம் அடிப்பது, விவாதங்களில் சக பங்கேற்பாளர்கள் பேசும்போது குறுக்கிடுவது, நெறியாளரையும் இடையூறு செய்வது..இதுதானே உங்களை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது?
* அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றும் சீமானை பச்சோந்தி என சொல்ல ஏன் அஞ்சுகிறீர்கள்?
* திமுக, அதிமுகவை விஜய் விமர்சிக்க வேண்டுமென சொல்லும் நீங்கள்.. அவர் பாஜகவையும் விமர்சிக்க வேண்டுமென ஏன் சொல்லவில்லை?
* நீங்கள் ஒரு நேர்மையான அரசியல் விமர்சகர், சிறந்த தேர்தல் முடிவு கணிப்பாளர் என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்.
* சமீபகாலமாக விவாதங்கள் மற்றும் பேட்டிகளில் உங்களை நீங்களே போற்றி மகிழ்வது அதீதமாகிக்கொண்டே போவது ரசிக்கும்படி இல்லை.
முழுபேட்டி:
https://t.co/u2gEEKtprc…
*
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அணைகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், நள்ளிரவில் சாத்தனூர் அணையை திறந்துவிட்டு மக்களை தவிக்க விட்டது போலன்றி, முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுமாறு திரு. @mkstalin-ன் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும், வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் அறிவிப்புகள் அடிப்படையில் மழைக்காலத்தில் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டை? @annamalai_k
தஞ்சை ஒரத்தநாடு அருகே பட்டதாரி பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தியதோடு மட்டுமில்லாமல், தன்னுடைய நண்பர்கள் மூலம் வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அதில் A1 கவிதாசன் (25) என்ற
’காவி படையின் காவிய தலைவனின்’
அன்பு தம்பி கைது செய்யப்பட்டுள்ளான்.
அண்ணாமலை திமுக நிர்வாகி என
தவறான தகவலை எக்ஸ் தளத்தில்
பதிவு செய்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன்பே திமுகவிலிருந்து விலகிய நபர், அதற்கு பிறகு அதிமுகவிலும் இணைந்து செயல்பட்டிருக்கிறான் மூன்றாண்டுகளுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்ததற்கு பிறகு இப்படி செய்கிறான் என்றால், அ.மலையின் ‘வீடியோ போதை கலாச்சாரம்’ எந்தளவுக்கு இளைஞர்களை சீரழித்திருக்க வேண்டும்.
தேவநாதனின் பண மோசடிக்கு முட்டு கொடுத்த அண்ணாமலை, இப்போது பாலியல் குற்றத்தை மற்றொரு கட்சியின் மீது கலங்கத்தை கற்பித்து, குற்றவாளியை தப்பிக்க வைக்க பார்க்கும் கேவலமான செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் குற்ற சம்பவம் எதுவும் நடைபெற்றால் சந்தேகமே வேண்டாம் கண்டிப்பாக அந்த சம்பவத்தை சார்ந்தவன் பாஜக உறுப்பினராக தான் இருப்பான் என்று சொல்லும் அளவுக்கு கட்சியை வளர்த்திருக்கிறார் அண்ணாமலை.
#காஜுகட்சி #காமஆலயம்