1st lot of Food & Non -Perishable Essential Items, requested by the LNWH NHS Trust Northwick Park Hospital, were delivered this morning at 11am by our Devotees Mathura & Ramm. Thank you all for your generous support towards this great cause. #NHS#StayHomeSaveLives#NHSheroes
We have delivered 3 Cases of Essential Food & Non Perishable Items, Confectioneries, Fruits, Water bottles, etc desperately needed by the Hillingdon Hospital, this morning to support the Front line NHS Staff who are working tirelessly to save lives. #NHS#StayHomeSaveLives

Tamil New Year 13.04.2020
ONLINE ARUCHANAI BOOKING AVAILABLE NOW
Click below link to donate and pay online for New Year Aruchanai.
https://t.co/Aex1uZOE9b
'SAARVARI' Tamil New Year on 13th April 2020 at 14:56. Please note due to current restrictions by the government the temple will be closed for the public. Live on YouTube (https://t.co/MtvZRTnKJV) and Facebook (https://t.co/kGy035oHV0).
ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மூலமாக எமது புலம்பெ���ர் உறவுகளின் ஆதரவுடனான அனர்த்த நி��ிசேகரிப்பின் மூலம் எமது விவேகானந்த கல்லூரியின் சமூக நலன் சேவைப் பிரிவின் 2ம் கட்ட நிவாரணப்பணி இன்று மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் நடைபெற்றது
இன்று 08/04, யாழ்ப்பாணம் சில்லாலை வடக்கு (J/148) பகுதியில் லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின��� உதவியுடன் வாழ்வாதார வறிய குடும்பத்தினருக்கும், நாள் கூலி தொழில் செய்யும் வறிய 59 குடும்பங்களுக்கும் (321 குடும்ப அங்கத்தினர் ) உலர் உணவு ,மரக்கறி பொதிகள் வழங்கப்பட்டன
இன்று 08/04, யாழ்ப்பாணம் சில்லாலை தெற்கு சாந்தி கிராமம் (J/149) பகுதியில் லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் உதவியுடன் 106 வாழ்வாதார வறிய குடும்பத்தினருக்கும், நாள் கூலி தொழில் செய்யும் வறிய குடும்பங்களுக்கும் உலர் உணவு ,மரக்கறி பொதிகள் வழங்கப்பட்டன
Coronavirus Relief Program - இன்று 07/04, யாழ்ப்பாணம் / வைத்தீஸ்வரா கல்லூரிக்கு லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் உதவியுடன் வாழ்வாதார வறிய பாடசாலை மாணவர்களின் 70 குடும்பங்களுக்கு உலர் உணவு ,மரக்கறி பொதிகள் வழங்கப்பட்டன.
இன்று 07/04, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள முகாமில் லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் உதவியுடன் வாழ்வாதார வறிய குடும்பத்தினருக்கும், நாள் கூலி தொழில் செய்யும் வறிய 26 குடும்பங்களுக்கும் உலர் உணவு ,மரக்கறி பொதிகள் வழங்கப்பட்டன
இன்று 07/04, யாழ்ப்பாணம் நாவலர் தெற்கில் லண்டன் கனக து���்க்கை அம்மன் ஆலயத்தினரின் உதவியுடன் வாழ்வாதார வறிய குடும்பத்தினருக்கும், நாள் கூலி தொழில் செய்யும் வறிய 83 குடும்பங்களுக்கும் கிராம உத்தியோகத்தினர் முன்னிலையில் உலர் உணவு ,மரக்கறி பொதிகள் வழங்கப்பட்டன
Temple Official Social Media Contact
Web: https://t.co/R37nXDWgZd
Twitter: https://t.co/DoKBBqk2wy
Facebook: https://t.co/rCZYst2cdg
YouTube: https://t.co/MtvZRTnKJV