Chaired the first meeting of the Steering Committee for the 57th International Film Festival of India (IFFI) 2026.
Deliberated on preparations to make IFFI a vibrant celebration of cinema, creativity and India’s rich cinematic heritage, while further strengthening its position as a global platform for filmmakers, artists and film enthusiasts from across the world.
#IFFI2026
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் மறைந்த திரு. இரா. ராமகோபாலன் ஜி அவர்களின் சிந்தனைகள் மற்றும் எழுத்துக்களின் தொகுப்பான ‘Echoes of a Nationalist Mind’ நூலை மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் திரு. @CPR_VP அவர்கள் வெளியிட்டார்.
தேசப்பற்று, பண்பாடு, ஆன்மிகம் மற்றும் தேசிய சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் அய்யா இரா. ராமகோபாலன் ஜி அவர்கள் ஆற்றிய அரும்பணி என்றும் நினைவுகூரத்தக்கது.
இந்நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு மற்றும் கேரள ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், இந்து முன்னணி மாநிலத் தலைவர் திரு. கடேஸ்வரா சுப்பிரமணி, RSS தென் மாநிலத் தலைவர் திரு. வன்னியராஜன், ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்தர் (ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்), MGR கல்வி நிறுவனங்களின் வேந்தர் திரு. ஏ.சி. சண்முகம், @BJP4TamilNadu மாநிலத் தலைவர் திரு. @NainarBJP உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Today, on Partition Horrors Remembrance Day, we solemnly remember the millions who endured unimaginable pain, loss and displacement during the Partition of India.
We honour their memory and pay tribute to their resilience and sacrifice. May this day remind us of the enduring importance of unity, peace, harmony and humanity.
#PartitionHorrorsRemembranceDay
On the call of Hon’ble Prime Minister Shri @narendramodi Ji, let us come together this August 15 to honour the valour and supreme sacrifices of our freedom fighters.
Let us hoist the Tiranga with enthusiasm, fervour and pride, and celebrate the spirit of our freedom.
Together, let every home echo with the pride of our Nation. 🇮🇳
#HarGharTiranga
300 GW and counting! 🇮🇳☀️
Under the visionary leadership of Hon’ble Prime Minister Shri @narendramodi ji, India’s clean energy journey is powering a remarkable transformation.
From around 75 GW in 2014 to over 300 GW today, our renewable energy capacity has grown by leaps and bounds.
This is a giant stride towards energy security, sustainable growth and a greener, stronger and self-reliant India.
Together, we are powering the journey towards #ViksitBharat. 🇮🇳
இன்றைய தினம், கோவை – ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற “கோவை ஸ்வதேசி எக்ஸ்போ & உணவுத் திருவிழா 2026” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தொழில் முனைவோர், உற்பத்தியாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடினேன்.
நம் நாட்டின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள், உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள், உணவுகள் மற்றும் தொழில் திறன்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தும் இந்நிகழ்வு மகிழ்ச்சி அளிக்கிறது. ‘ஸ்வதேசி’ (உள்நாட்டு) பொருட்களுக்கு ஆதரவு என்ற மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களின் தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது.
தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் இந்நிகழ்வின் மூலமாக புதிய வாய்ப்புகள் உருவாகும்.
இந்நிகழ்வில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் திரு. நாகராஜன், ரத்தினம் குழும நிறுவனங்களின் தலைவர் திரு. மதன் ஏ. செந்தில், ஸ்வதேசி ஜாக்ரன் மஞ்ச் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு. சுந்தரம், தேசிய ஸ்வதேசி மேளா பிரமுக் திரு. சச்சிந்திர பாரியா, ஸ்வதேசி ஜாக்ரன் மஞ்ச் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு. சத்யநாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த ஸ்வதேசி ஜாக்ரன் மஞ்ச் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்வதேசி வளர்ச்சி – தேசத்தின் வளர்ச்சி! 🇮🇳
#ViksitBharat #VocalForLocal
@Nivetha_Tweets " யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"
-குறள் 127
பொருள்: ஒருவர் வேறு எதையும் காக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, தன் நாவைக் (சொல்லை) கட்டாயம் காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.
" யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"
-குறள் 127
பொருள்: ஒருவர் வேறு எதையும் காக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, தன் நாவைக் (சொல்லை) கட்டாயம் காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.
Attended the release of five commemorative books marking four years of the Presidency of Hon’ble President Smt. Droupadi Murmu Ji at Rashtrapati Bhavan. The books were released by Hon’ble Vice President Shri C. P. Radhakrishnan Ji.
The publications reflect the values of service, resilience, constitutional commitment, and inclusive leadership exemplified by Hon’ble President Smt. Droupadi Murmu Ji. They stand as a lasting tribute to her inspiring journey and will continue to motivate generations to come.
@rashtrapatibhvn@CPR_VP
Chaired the meeting of the Hindi Advisory Committee of the @MIB_India at Dr. Ambedkar International Centre, New Delhi.
Discussed measures to strengthen the use of Hindi in governance, media, and official communication, in line with Hon’ble Prime Minister Shri @narendramodi ji’s vision of promoting Indian languages and making governance more inclusive and citizen-centric.
இந்தியாவின் ஏவுகணை நாயகரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அய்யா டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களது நினைவு தினம் இன்று.
தேசத்தின் வளர்ச்சி இளைஞர்களது கையில் என்பதை தீர்க்கமாக நம்பியவர், தனது பேச்சுக்களின் மூலமாக இளைய சமுதாயத்தை வெகுவாக கவர்ந்தார். ‘பொக்ரான்’ அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியதன் மூலம், உலக அரங்கில் இந்தியாவின் மீதான பார்வையை பன்மடங்கு உயர்த்திக் காட்டினார்.
அய்யா, டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களது நினைவு தினத்தில், தேசத்திற்கு அவராற்றிய அறிவியல் பணிகளை நம் இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டுவோம்; அய்யாவின் நினைவுகளை என்றென்றும் போற்றுவோம்!
இந்தியாவின் மகள் படைத்த பொன்னான வரலாறு! 🥇🇮🇳
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவிற்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ள @mirabai_chanu அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.
இந்த மகத்தான சாதனை நாட்டின் இளைஞர்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் மிகப்பெரிய உத்வேகமாக அமையும். மேலும் பல சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தி, இன்னும் பல வெற்றிகளைப் பெற மனமார்ந்த வாழ்த்துகள்.
#CWC2026 #Cheer4Bharat
இந்திய விளையாட்டுத் துறைக்கு மேலும் ஒரு பெருமையான தருணம்! 🇮🇳
கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.
உங்கள் இந்த சிறப்பான சாதனை, இந்திய வீரர்களின் வலிமை, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். உங்கள் வெற்றியால் ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது.
எதிர்கால சர்வதேச போட்டிகளிலும் மேலும் பல வெற்றிகளைப் பெற்று இந்தியாவின் புகழை உலக அரங்கில் உயர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
#CWC2026 #Cheer4Bharat
வேலூரில், SIMCO சார்பில் நடைபெற்ற சர்வதேச கூட்டுறவு ஆண்டு – 2026 கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்.
பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களின் தொலைநோக்கு தலைமையில், கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் பல்வேறு முன்னோடியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. “சககார் சே சம்ருத்தி” என்ற உயரிய நோக்கத்துடன், கூட்டுறவு இயக்கம் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளமாக திகழ்கிறது.
மேலும், இந்நிகழ்வில் உதவி மருத்துவ அலுவலர்களுக்கான (Assistant Medical Officers) பணிநியமன ஆணைகளை வழங்கி, அவர்களின் மக்கள் சேவைப் பயணம் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
இந்நிகழ்வில், SIMCO நிர்வாக இயக்குநர் டாக்டர் பி. கிருஷ்ணன் அவர்கள், NABARD மாவட்ட மேம்பாட்டு மேலாளர், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், SIMCO நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
On Kargil Vijay Diwas, we salute the bravery and sacrifice of our soldiers who emerged victorious in the fierce battle of Kargil. Their resilience paved the way for us to continue achieving greater heights for our nation. Let's all remember their valour and determination today and every day. Jai Hind!
#KargilVijayDiwas