சர்வதேச யோகா தினம் குன்னூர் அருள்மிகு விநாயகர் கோயில் நடை பெற்றது எதிர் சிறுபான்மையணி வேலூருக்கு இப்ராஹீம் கலந்து கொண்டனர் நமது சங்க ஏற்பட்டில்நிகழ்ச்சி நடைபெற்றது
மாநில அறிவிப்பின்படி பாஜக நிர்வாகிகளை சந்திப்பு முதல் மையக்குழு மூத்த நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது இதில் மாநில மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் திரு பிரேம்குமார் மாநில செயற்குழு உறுப்பினர் திரு சிவசாமி கலந்து கொண்டனர்
தேசிய மாநில அறிவிப்பின்படி மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மண்டல் நிர்வாகிகள்
அணி பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது வழிகாட்டுதல்
உதகை சட்டமன்ற வேட்பாளர்
திரு போஜராஜன் எம்எல்ஏ அவர்கள்
உதகமண்டல தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு போஜராஜன் எம்எல்ஏ அவர்கள் வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உதகை ஏடிசி திடலில் இருந்து
சாரிங் கிராஸ் மக்கள் பயணம் மேற்கொண்டார் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் மிக மகிழ்ச்சியுடன் மக்கள் வரவேற்றனர்
நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டல தொகுதியில் முதல் முறையாக தாமரை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்து மக்களால் அனுப்பப்படுகிறார்கள் திரு போஜராஜன்MLA வழக்கறிஞர் சட்டமன்ற உறுப்பினர் தேர்வுக்கான படிவம் மாவட்ட ஆட்சியாளரிடம் பெறப்பட்டது
அருள்மிகு ஸ்ரீதந்தி மாரியம்மன் கோவில் 77 ஆம் ஆண்டு ஆதிசேஷ கமலவாகன சித்திரை கனி பூஜை நடைபெற்றது
அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு அம்மன் அருள் பிரசாதம் பெற்று சென்றது
உதகை சட்டமன்றம் தொகுதி
வெற்றி வேட்பாளர் திரு.பேஜராஜன் அவர்கள்
வெற்றி பெற உழைத்த அனைத்து பொறுப்பாளர் தேசிய ஜனநாயக கூட்டணி பொறுப்பாளர்களுக்கு
நன்றி நன்றி
நீலகிரி மாவட்டம்
உதகை சட்டமன்றம்
மாண்புமிகு விஸ்வ குரு
திரு நரேந்திர மோடி அவர்களின் ஆசி பெற்ற வெற்றி வேட்பாளர் திரு போஜராஜன் ஐயா அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
தேசிய ஜனநாயக கூட்டணி குன்னூர் சட்டமன்ற AIADMKவேட்பாளர் மாண்புமிகு பாரத பிரதமர்திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் ஆதரவு பெற்றவரும்
திரு சாந்தி ராமு அவர்களுக்கு
பாஜக சார்பில்
குன்னூர் பஸ் நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்பட்டது
மக்கள் விரோத திமுக அரசு கண்டித்து பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை பாலியல் பலாத்காரத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தேசிய ஜனநாயக கூட்டணி அனைவரும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் உதகை எடிசி திடல்
ஆன்மீக பூமி திருச்சியில் மாபெரும் மாநாடு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தனர் சிறப்புரை மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள்
தமிழகம் மீட்போம் தமிழகம் தலைநிமிரச் செய்வோம்
நீலகிரி மாவட்டம்
குன்னூர் சட்டமன்றம்
நிர்வாகிகள் சந்திப்பு
குன்னூர் பூளு ஹில்ஸ் நடைபெற்றது வழிகாட்டுதல் தேசிய மகளிர் அணி தலைவர் திருமதி சீனிவாசன் அவர்கள்
பூத் அளவில் பணிகள் மேற்கொள்வது குறித்து
நம்ம ஊரு பொங்கல்
மோடி ஜி பொங்கல்
சமத்துவ பொங்கல்
கோத்தகிரியில் நகர் நடைபெற்றது இதில்
தூய்மை பணியாளர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டது மாநில மாவட்ட மண்டல்பாஜக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
குன்னூர் தெற்கு மண்டல்
சமத்துவ பொங்கல்
மோடி ஜி பொங்கல்
உழவர் பொங்கல்
நடைபெற்றது இதில் பரதநாட்டியம் கோலாட்டம்
கபடி போட்டி கராத்தே போட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் எல் முருகன் அவர்கள் முன்னாள் மாநில தலைவர் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் உரை இடம் நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி திடலில் மிக சிறப்பு வாழ்க பாரதம்
அருள்மிகு ஸ்ரீ அத்தை அம்மன்
துணை
48 நாள் விரதம் இருந்து கலாச்சாரம் பண்பாடு உடைகளுடன் அருள்மிகு ஸ்ரீ அத்தை அம்மன் காணிக்கை கட்டும் திருவிழா படுகர் சமுதாயம்
இந்த ஆண்டு அனைவரும் மகிழ்ச்சியுடன் நோயின்றி இருக்க அம்மனை மனம் உருகி பிரார்த்தனை செய்தோம்