அடப்பாவிகளா.. இப்போ தான் புரியுது..
ஏன் இவர்.. நா மாநில அரசியலுக்கு வரேன்.. தேர்தல்ல நிக்கிறேன்னு சொன்னப்ப..திமுக தடுத்தது..
இவர பல காலமா State politics பக்கம் வராம பாத்துக்கிட்டு இருக்குன்னு..
உதயநிதிய தூக்கி சாப்பிட்டு இருப்பார் வந்திருந்தா😮
Powerful people comes from powerful places!
Agreed - Social Media is very powerful!
Let's see how it goes!
Best wishes Tamil Nadu..
Best wishes @TVKVijayHQ!
@CMOTamilnadu#TVKVijay#TVK
Rajini,This is what TN missing...how a leader should be🙏 we need someone to guide!!!
From the beginning motive of TVK is to push students into violence
My heartfelt condolences to the families who lost their loved ones in the #KarurStampede. I firmly believe this tragedy could have been prevented with proper basic precautionary measures. #RIP
#Watch | தனது கடினமான வாழ்க்கையின் பயணத்தை மாணவர்களிடம் பகிர்ந்து, அவர்களுக்கு உத்வேகம் அளித்த ரோபோட்டிக் ஆராய்ச்சி நிறுவனத்தின் CEO கெனித்ராஜ் அன்பு.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ‘தந்தை பெரியார் நினைவு சொற்பொழிவு’ கருத்தரங்கில் பேச்சு.
#SunNews | #Periyar | #KenithrajAnbu