கலைஞரின் முற்போக்கு சிந்தனையும், திராவிட அரசின் மக்கள் நலத்திட்டங்களுமே தனது வாழ்வின் மேம்பாட்டிற்கான காரணமாகக் குறிப்பிடும் கனடாவாழ் தமிழரான தீபக் வரதராஜனின் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
Canada-based Deepak Varadarajan credits Kalaignar’s progressive vision and the Dravidian government’s welfare schemes as key factors behind his growth. Discover his story in this episode of the 'Dravidathaal Naan' series by @PEN_Offl. #DravidathaalNaan #DravidianModel
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் ஆளுநரின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து சட்டப் போர் நடத்தி வெற்றி பெற்றுள்ளார். பாஜக ஆளாத மாநிலங்களில் தங்களின் கைப்பாவையான ஆளுநர்களை கொண்டு பல்கலைக்கழகங்களில் காவியை புகுத்திக்கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார் திராவிட நாயகர்!
#DMK4TN
மாநில சுயாட்சியை மீட்டெடுக்கும் திராவிட நாயகர்!🌄
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை எதிர்த்து சட்டப்படி போராடி ஆளுநருக்கு குட்டு வைத்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்!
#ProtectStateRights
வரலாற்றில் முதல்முறையாக தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கை கூழு🔥🔥👌🏻
7 மாநிலங்கள், 14 அரசியல் கட்சிகள், 3 மாநில முதலமைச்சர்கள் மற்றும் 1 துணை முதலமைச்சர்
#FairDelimitation#CMMKStalin#JACforFairDelimitation #FairDelimitationForTN #EllorumNammudan
The DMK has consistently opposed the imposition of Hindi in Tamil Nadu, rooted in its core ideology that champions Tamil identity, linguistic rights, and federalism.
Foreign Direct Investment (FDI) inflows to India have dropped to a 5-year low, falling from $50 billion in 2019-20 to $44.4 billion in 2023-2024. During the UPA tenure, FDI surged from $5.34 billion in 2004 to $24.74 billion in 2014—a more than fourfold increase.
The UPSC (Union Public Service Commission) cancelled the advertisement rolled out for lateral entry recruiting public servants in Government services. Tamil Nadu Chief Minister Thiru M K Stalin welcomed the decision of UPSC terming it a victory for social justice.
We extend our heartfelt gratitude to @Supriya_sule for releasing the second documentary of our series, 'எல்லோருக்கும் எல்லாம்'. Your support brings a nationwide focus on the mission of the Kalaignar Magalir Urimai Thogai of the #DMK government.
#DravidianModel#EllorukumEllam
போர், பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக இருப்பிடம், உடமைகள், உறவுகளை இழந்து, உலகெங்கிலும் தவிக்கும் அகதிகள் எதிர்கொள்ளும் போராட்டங்களை இந்நாள் நினைவூட்டுகிறது. தாய்நாடு விட்டு, இன்னொரு நாட்டில் தஞ்சம் அடைந்து வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமையானது, அவர்களுக்குத் துணை நிற்பதை இந்நாளில் உறுதி ஏற்போம்.
#WorldRefugeeDay #SolidarityWithRefugees
The Indian Public Exam System is failing us. With 41 instances of question paper leaks and 1.4 crore applicants affected, the scale of the issue is immense. We must demand accountability and reform to protect our future.
#NET#NEETSCAM#EducationReform#JusticeForStudents