#கர்மா உங்களை விடாது...
நீங்க கோ பேக் மோடி போட்டப்பவே... வெல்க��்மோடி போட்டு உங்களை முறியடிசாங்களா இல்லையா...
தமிழகத்தில் இருக்கிற ஐடி விங்கிலேயே நம்பர் ஒன் பாஜக ஐ டி விங் தான்...
ஏன்னா அதுல பாதி பேர் #வெளியிலிருந்து... வாலண்டியரா,, #மனப்பூர்வமா வேலை பார்க்கிறவங்க..
தேவையில்லாம அவங்களை வம்பு இழுத்தா அசிங்கப்பட்டு தான் ஆகணும்...
#அண்ணாமலை லேசா கண்ண காட்டுன உடனே... அடிச்சான் பாருங்க... இது உங்களுக்கு தேவையா...!!?
இன்னைக்கு #GetOutStalin உலக அளவில் ட்ரெண்டிங் ஆக வச்சுட்டாங்க... என்ன பண்ண போறீங்க..!!?
நீ #முக்கி முக்கி இன்னைக்கு முழு #ராத்திரியும் ஒக்காந்து GetOutModi னு ட்வீட் போடு
நாளைக்கு காலையில் 6 மணிக்கு நான் #GetOutStalin னு ட்வீட் போடுறேன்....
திமுக மொத்த #IT_wing க்கும் சவால் விடுறேன் நீ மொத்த அரசு எந்திரத்தையும் பயப்படுத்திக்க நாளைக்கு காலைல நான் ஆரமுக்கிறேன
🔁 GET OUT STALIN 🔁
நாளை காலை 6 மணி முதல் நடக்க இருக்கும் இந்த விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் 😂💥
#பால்டாயில்_பாபு | #GetOutStalin
எங்கள் வீட்டு பிள்ளைகள் மூன்று மொழிகள் படிக்க வேண்டும்..
அதற்கு எற்பாடு பண்ணி தரவேண்டியது அரசின் கடமை ...
முடிவில்லை என்றால் #getoutstalin ... (ஆட்சி விட்டு வெளியேறுங்கள் என்று சொல்வதை தவிர வேறு வழி தெரியவில்லை...