ஓடியாங்க..ஓடியாங்க .. 🚨 🚨
நான் இரண்டு நாளாக தேடிக்கொண்டு இருந்த அந்த பழைய காணொளி சிக்கியுள்ளது...
புரட்சித்தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள்
கருணாநிதி.. கருணாநிதி.. கருணாநிதி என கூறி சட்டமன்றத்தில் சம்பவம் செய்த தருணம்.. 🔥🔥
🚨 முதலமைச்சரின் 25 லட்சம்
மருத்துவ காப்பீட்டு திட்டம்😍
✅ முதல்வரின் அதிரடி
✅ தகுதிகள் என்ன?
✅ HOW TO APPLY ONLINE?
நீங்களே விண்ணப்பிக்கலாம்🔥
#cmhealthcard#Vijay#tvk#tncmhealthcard
வாக்குறுதிகளை நிறைவேற்றிய
#CMVijay 🔥
சொன்னதைச் செய்வோம்…
செய்வதைச் சொல்லுவோம் 💯
நலம் 360° - முழு உடல் பரிசோதனை சேவை மதுரை, திருச்சி, கோவை, நாமக்கல்! 🚀
MTC-யில் 1,800 நடத்துநர்கள் விவகாரத்தில் திட்டமிட்டு ஒரு தவறான செய்தி பரப்பப்படுகிறது.
"தவெக இதற்கு உடந்தை / தவெக மீது பழி போடும் நோக்கில்" வடமாநிலத்தவர் விவகாரத்தை முடிச்சுப் போடுகிறார்கள்.
உண்மை என்ன?
இந்த டெண்டர் திமுக ஆட்சிக்காலத்திலேயே (ஜனவரி 2026) வெளியிடப்பட்டது.
இது அரசு நிரந்தர பணி நியமனம் அல்ல; தனியார் நிறுவனத்தின் மூலம் ஆட்களைப் பெறும் ஒப்பந்தம் (Outsourcing).
திமுக ஆட்சியில் போட்ட டெண்டரை மறைத்துவிட்டு, இன்று தவெக மீது அபாண்டமாகப் பழி போடுவது ஏன்?
தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது. அதே நேரத்தில், உண்மையை மறைத்து அரசியல் செய்யும் திமுகவின் இந்த இரட்டை வேடத்தை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்!
@imrajmohan@CTR_Nirmalkumar