#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
"தமிழகத்தின் சக்தி படைத்த ஒரே இயக்கம்" என அதிமுக தொண்டர்கள் நிரூபித்து விட்டனர். 😍
திமுக நிச்சயம் எதிர்பார்த்திடாத கூட்டம் தான், இதே பாணியில் களம் இருக்குமேயானால் அதிமுக கூட்டணியின் வெற்றி தவிர்க்க முடியாதது. 🔥
திமுக அயலக அணி வைத்திருப்பதே போதை பொருள் கடத்துவதற்க்கு தான் போல.
தமிழகத்தில் போதை பொருள் அதிகமானதற்க்கு திமுகவும், திமுகவினரும் தான் காரணம்.
- கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்
#வெல்லட்டும்_இரட்டைஇலை#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
உன���்கு தெம்பு திராணி இருந்தால் நீட் தேர்வு
யார் ஆட்சி��ில் கொண்டுவரப்பட்டது என்பதை விவாதிக்க தைரியம் இருக்கா.
- கழக பொதுச்செயலாளர் அண்ணன் #எடப்பாடியார் அவர்கள்
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்