தங்கள் கட்சியை நிறுவிய தலைவரின் பெயரையே அழிக்க நினைப்பது கொடூர எண்ணமல்லவா ?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்.
மதுரை திருநகர் "அறிஞர் அண்ணா பூங்கா" என்ற பெயரில் உள்ள அறிஞர் அண்ணாவை நீக்கிவிட்டு, "ஸ்டெம்" பூங்கா என்று பெயர் வைத்துள்ளது M. K. Stalin மாடல் திமுக அரசு.
தங்களை ஏதோ பெரிய கொள்கைக் குன்று போல பாவித்துக் கொள்ளும் திமுக,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களுக்கான நேர்காணல் அதிமுக தலைமை கழகத்தில் தொடங்கியது #EPSfor2026@EPSTamilNadu
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையிலானஅ.இ.அ.தி.மு.க எனும் இந்த இயக்கம் இருக்கின்ற வரை,
திமுக-வால் ஒருபோதும் நம் வரலாற்றுத் தலைவர்களின் புகழை மறைக்க முடியாது!
வாழ்க புரட்சித் தலைவர் அவர்களின் நெடும் புகழ்!
பெயர் வைத்து நாடகம் நடத்துவதில் முதலமைச்சர் M. K. Stalin வல்லவர்.
உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டு மக்களை ஏமாற்ற திமுக அரசு நாடகம்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்.
#DMKFailsTN
நான்கரை ஆண்டுகள் லேப்டாப் கொடுக்காமல், இளைஞர்களை வஞ்சித்து வந்த திமுக அரசு, தேர்தல் வருகிறது என்றதும், இளைஞர்கள் வாக்கைப் பெற லேப்டாப் கொடுப்பது போல் நாடகத்தை அரங்கேற்றுகிறது அதுவும், கல்லூரி கடைசி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் கொடுக்கிறீர்களே
சட்டமன்றப் பொதுத் தேர்தல் -2026 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி, விருப்ப மனு அளித்துள்ளவர்களுடனான நேர்காணல். நாள்: 09.01.2026 இடம்: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகை. தலைமைக் கழகம் சென்னை.
ஆங்கிலேய கொடூர ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போர்க்களம் கண்ட முதல் பேரரசி. அறிவிலும் வீரத்திலும் தலைசிறந்து விளங்கி, சிவகங்கை சீமையில் நல்லாட்சியை நிறுவிய வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், எதற்கும் அஞ்சாத அவரது துணிவையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
தாய்மண்ணின் விடுதலைக்காக ஆங்கிலேய அரசுக்கு எதிராக வீரம் செறிந்த யுத்தத்தை முன்னெடுத்து, அடிமையாய் வாழ்வதைவிட வீரனாய் மரணம் எய்துவதே மேல் என்று தூக்குமேடை ஏறிய போதும், அனைவரது நெஞ்சங்களிலும் விடுதலை வேட்கையை விதைத்து இன்னுயிர் நீத்த மாமன்னர்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய பெயரை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விளம்பர மாடல் விடியா திமுக அரசின் முதலமைச்சர்
@mkstalin
- க்கு கண்டனம்! -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்
@EPSTamilNadu அவர்கள்.
பணிநிரந்தரம் செய்கிறோம் என்று போலி வாக்குறுதி அளித்து எங்களை ஏமாற்றிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மட்டும் புத்தாண்டு வாழ்த்துகள்! - உரிமைக்காக போராடும் ஒப்பந்த செவிலியர்கள் #ByeByeStalin#StalinFailsTN
மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
#HappyNewYear2026#Welcome2026