தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல், வெட்டி விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து, தூய்மை பணியாளர்களின் உயிரை படுகுழியில் தள்ளுவது தான் திராவிட மாடல் ஆட்சியா @mkstalin?
தமிழகத்தில் சுனாமியாக இருந்தாலும் சரி உத்தரகண்டில் வெள்ளமாக இருந்தாலும் சரி குஜராத்தில் நிலநடுக்கமாக இருந்தாலும் சரி அங்கு முன் நிற்பது ஆர்எஸ்எஸ்தான் #RSS100Years
#எடப்பாடி சட்டமன்றம்!!
#நங்கவள்ளி ஒன்றியத்தில் சேலம் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் திரு மா.ஹரிராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது...
வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் மூத்த முன்னோடி #திரு_பாலமுருகன் ஜி அவர்கள் வழி நடத்தினார்
பாஜக சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் எடப்பாடியில் சக்தி கேந்திர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் திரு மா.ஹரிராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பூத் கமிட்டி எவ்வாறு வலுப்படுத்துவது, பிரதமர் திரு நரேந்திர மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது
நமது பேரியக்கமான பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் திரு ஹரிராமன் அவர்களது 44 வது பிறந்தநாளுக்காக என்னை எனது இல்லத்தில் மூத்த காரியகர்த்தா திரு இராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சந்தித்து வாழ்த்து பெற்ற மகிழ்வான தருணம், மாவட்டத்தலைவராக பொறுப்பேற்று மிககுறுகிய காலமானாலும் ஹரிராமனின் செயல் திறன் மிக்கது .அவர் பொறுப்பேற்றிருக்கும் நான்கு சட்டமன்ற தொகுதி தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டனி வெற்றிபெறும் வகையில் அவரது உழைப்பை அர்பணிக்கும் என் ஆருயிர் தம்பி யை வாழ்த்தியது சிறப்பு ,மகிழ்ச்சி வாழ்க! வாழ்க!
நமது 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்டத்தில் இளைஞர் அணி சார்பில் பிரம்மாண்ட பைக் பேரணி மாவட்டத் தலைவர் திரு மா.ஹரிராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது , சிறப்பு அழைப்பாளராக விவசாயி அணி மாநிலத் தலைவர் திரு G.K.நாகராஜ் அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இன்றைய தினம், நாட்டின் இளைஞர்களுக்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்தை நாம் துவங்குகிறோம். இன்று முதல் பிரதம மந்திரி வளர்ச்சியடைந்த பாரதம் வேலைவாய்ப்பு திட்டம் இன்று ஆகஸ்ட் 15 அன்று துவங்குகிறது. இது உங்களுக்கு நல்ல செய்தியாக அமையும் - இன்று செங்கோட்டையில், தனது 12வது சுதந்திர தின உரையில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள்.
பாஜக சேலம் மேற்கு மாவட்டம் நடத்திய
மூவண்ணக்கொடி அமைதி பேரணியில்
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டேன். மாவட்ட தலைவர் திரு. ஹரிராம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தேச பிரிவினை கொடூரங்கள் நினைவு தினம்,கருத்தரங்கம்
சேலம் மேற்கு மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் திரு மா.ஹரி ராமன் தலைமையில் நடைபெற்றது, சிறப்பு அழைப்பாளர் திரு. வீர திருநாவுக்கரசு அவர்கள், மாநிலத் தலைவர் ÒBC அணி சிறப்புரையாற்றினார் தாமரைச் சொந்தங்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.
வருகின்ற 79 ஆவது சுதந்திர தினம் முன்னிட்டு ஆகஸ்ட் 10 முதல் 15 தேதி வரை மாநிலத் தலைமை அறிவுரைத்தலின்படி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுதல் மற்றும் தேசியக்கொடி ஊர்வலம் நடத்த வேண்டி இன்று மாவட்ட பயிலரங்கம் மாவட்டத் தலைவர் திரு மா.ஹரிராமன் Ex Army அவர்கள் தலைமையில் நடைபெற்றது.