இன்று வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா முன்னிட்டு செபஸ்தியார் நகர் பகுதியில் பேரூராட்சி பொது நிதியில் புதிய தார் சாலை அமைக்க சுத்தம் செய்யும் பணியினை பார்வையிட்டோம் உடன் பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா,பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் உடனிருந்தனர்
இன்று வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெரு புனித ஆரோக்கிய அன்னை தேர் செல்லும் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதை நான் பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா,பேரூராட்சி உதவி பொறியாளர் அர்ச்சனா ஆகியோர் பார்வையிட்டோம்
இன்று வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு திருவிழா முன்னிட்டு நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியர் திரு.பிரவின் குமார் IAS அவர்கள் தலைமையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திரு.கேல்கர் சுப்ரமண்யா பாலச்சந்திரா IPS அவர்கள் முன்னிலையிலும் கள ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது நிகழ்வில் வருவாய் கோட்டாச்சியர் அவர்கள் ,பேரூராட்சி உதவி இயக்குநர் அவர்கள்,உடன் நான் ,பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா,பேராவய அதிபர் தந்தை இருதயராஜ் அடிகளார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் ,அனைத்து சமுதாய பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள்,அனைத்து வியபாரிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சி, முன்னாள் மத்திய அமைச்சர் மாண்புமிகு முரசொலி மாறன் அவர்களின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் பிறந்த திருக்குவளை இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
இன்று வேளாங்கண்ணியில் நடைபெறும் 7-ம் ஆண்டு BEACH FOOD BALL போட்டியினை துவங்கி வைத்தோம் நிகழ்வில் ஆரிய நாட்டு தெரு பஞ்சாயத்தார்கள் ,பேரூர் செயலாளர் மரிய சார்லஸ்,கந்தையன், ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள்
இன்று வேதாரண்யத்தில் PKC சிலம்பாட்டம் கழகம் நடத்தும் 80-வது இந்திய சுதந்திர தின விழா மாநில அளவில் சிலம்பம் போட்டிகளை கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் திரு.தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தேன். PKC சிலம்பம் ஆசான் புகழேந்திரன் ஏற்பாட்டில் சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன நிகழ்வில் வேளை பேரூர் செயலாளர் மரிய சார்லஸ்,கந்தையன், ஸ்டாலின்,வெற்றிவேல் MC,வேளை ரோட்டரி சங்கம் நிர்வாகிகள்,சிலம்பாட்டக் கலை ஆசான்கள்,1000 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்
இன்று வேதாரண்யத்தில் PKC சிலம்பாட்டம் கழகம் நடத்தும் மாநில அளவில் சிலம்பம் போட்டிகளை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தேன். PKC சிலம்பம் ஆசான் புகழேந்திரன் ஏற்பாட்டில் சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன நிகழ்வில் வேளை பேரூர் செயலாளர் மரிய சார்லஸ்,கந்தையன், ஸ்டாலின்,வெற்றிவேல் MC,வேளை ரோட்டரி சங்கம் நிர்வாகிகள்,சிலம்பாட்டக் கலை ஆசான்கள்,பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்
வேளாங்கண்ணி கடற்கரை சாலையில் இருந்து பூக்காரத்தெரு செல்லும் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்க பேரூராட்சி பொதுநியில் நிலம் வாங்கிட பேரூராட்சி மன்றம் கேட்டு கொண்டதின் மூலம் மாவட்ட ஆட்சியர் தலைவர் பரிந்துரை படி பேரூராட்சிகளின் இயக்குநர் அவர்கள் அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்தார் இதனை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திரு.துவாரகநாத் சிங் அவர்கள் இன்று வழங்கினார் உடன் பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) திரு.கலிய பெருமாள் அவர்கள் உடனிருந்தனர் இந்த சாலை அமைவதின் மூலம் வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் இருந்து செல்லும் வாகன போக்குவரத்து நெரிசல்கள் குறையும்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 29-ம் தேதி துவங்குவதை முன்னிட்டு இன்று தஞ்சாவூர் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திரு.கோ.துவாரகநாத் சிங் அவர்கள் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டார் உடன் நான்,மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) திரு.கலிய பெருமாள் மற்றும் பேரூராட்சி உதவி பொறியாளர் அர்ச்சனா மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர் நிகழ்வில் செபஸ்தியார் நகர் சாலை,உத்திரிய மாதா கோயில் தெரு,ஆரிய நாட்டு தெரு சாலைகளை பழுதுபார்க்கும் பணிகள் செய்யவும் உத்தரவிட்டார்
விழுந்தாமவடி பட்டிரோடு ,மதியழகன் தமிழ் செல்வன் ,வெற்றி செல்வி ஆகியோர் வீடுகள் தீ விபத்தில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன தகவல் அறிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி திமுகழகம் மற்றும் ஜான்சன் நினைவு அறக்கட்டளை மூலம் தலா 10 ஆயிரம் வீதம் இரு குடும்பத்தினருக்கும் உதவி தொகை வழங்கினேன் மாவட்ட பிரதி இளம்பரிதி ,வீரமணி,ரத்னவேல் மற்றும் ஸ்டாலின்,கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
இன்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் பிறந்த திருக்குவளை இல்லத்தில் அவரது திருவுருவப் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் Udhayanidhi Stalinஅவர்களை கைது செய்ததை கண்டித்து வேளாங்கண்ணி,திருப்பூண்டியில் திமுகவினர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில்..இரவு 8.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டோம் சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் 🖤❤️
வேளாங்கண்ணியில் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்த தவெக அரசை கண்டித்து ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் 500 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேருந்து நிலையம் முன்பு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த தவெக அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் ,பொதுக்குழு உறுப்பினர் spt.சார்லஸ் முன்னிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்
வேளாங்கண்ணியில் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்த தவெக அரசை கண்டித்து ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் 500 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேருந்து நிலையம் முன்பு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த தவெக அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் ,பொதுக்குழு உறுப்பினர் spt.சார்லஸ் முன்னிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்
விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசை கண்டித்து தரணி போற்றும் தஞ்சையில் மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் அண்ணன் Udhayanidhi Stalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கீழையூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் கலந்து கொண்டோம்
ஜான்சன் நினைவு அறக்கட்டளை மூலம் நேற்றுடன் 1000 நபர்களுக்கு இரத்ததானம் வழங்கபட்டதை முன்னிட்டு அறக்கட்டளை நண்பர்களுக்கும் இரத்ததான கொடையாளர்களுக்கும் ஜான்சன் நினைவு அறக்கட்டளை நிறுவனர் அண்ணன் #தாமஸ்_ஆல்வா_எடிசன் அவர்கள்
நன்றி தெறிவித்தார்
ஜான்சன் நினைவு அறக்கட்டளை சார்பில் உயிர்துளி நண்பர்கள் வழங்கிய இரத்த தானம் இன்றுடன் 1000 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது இரத்த தானம் வழங்கிய குருதி கொடையாளர்கள்,குருதி கொடை ஒருங்கினைப்பாளர்கள்,அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தேன்