@RoshanKrRaii They don't put 5 rs or give to sustain the same hindu life, to survive, to eat, to live peaceful life, but they will say what to eat, what to sell, what to speak... what if America says we forfeit all hindus from our country..
@southraidersoff 🤣🤣🤣 அதுதான், இல்லுமினாட்டி, 13 குடும்பம், ஏலியன் ஏரியா 51, முப்பாட்டன் ராஜா ராஜா சோழன் னு conspiracy பேசுறவன் ளாம் பெரியார விமர்சனம் பண்ணுவேன் னு சொல்றது தான் அபத்தமா இருக்���ு
#WATCH | "வட மாநிலங்களில் வ.உ சிதம்பரனார் பெயரில் எங்காவது சாலை இருக்கிறதா? பாரதியார் பெயரில் தெரு உண்டா?"
வந்தே மாதரம் குறித்த விவாதத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி
#SunNews | #VandeMataram | #TiruchySiva | #ParlimentDebate