பேரறிஞர் அண்ணா பெயரை நீக்கி வ���ட்டு காமராஜர் பெயரை வைப்பதா ?? த.வெ.க அரசு உடனே இதை மாற்ற வேண்டும்
தமிழ் நாட்டுக்கு தமிழ் நாடு என்று பெயர் வைக்க கூட தயங்கியவர் தான் காமராஜர்
நேருவின் ஒன்னாம் நம்பர் அடிமை அவரால் தான் தமிழ்நாட்டின் நிலங்களும் பாரம்பரிய எல்��ைகளும் பறி போனது,
இன்று நாம் சந்திக்கும் நதி நீர் சிக்கலுக்கு காரணம் அவர் தான் இப்படி சொல்ல ஆரம்பித்தால் அடுக்கிக் கொண்டே போகலாம்
அவர் எதை எல்லாம் ஒன்றிய அரசுக்கு விட்டுக் கொடுத்தாரோ அதை எல்லாம் ஒவ்வென்றாக மீட்டவர் பேரறிஞர் அண்ணா,
தூய்மையான எளிமையான முதல்வர் அண்ணா
தனக்கென தன் குடும்பத்திற்கு என்று சொத்து சேர்க்காத மாண்பாளன் அண்ணா.
அண்ணாவின் பெயரை மீண்டும் அந்த கிராம ��றுமலரச்சி திட்டத்திற்கு வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
@CMOTamilnadu
மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் அம்பேத்கரிடம் கேட்டபோது, நன்றாகப் படியுங்கள், நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள், மக்களுக்குப் பணியாற்றுங்கள்” என்று அவர் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் ஏற்கனவே மிகப்பெரிய சமூக இயக்கம் செயல்பட்டு வருவதாகவும், அதை ஈ.வெ.ரா. பெரியார் நடத்தி வருவதாகவும், பெரியாரும் தானும் பலமுறை பல்வேறு பிரச்ச��ைகள் குறித்து விவாதித்துள்ளதாகவும் அம்பேத்கர் தெரிவித்தார்.
— பத்மநாபன் IAS (ஓய்வு)
முன்னாள் மிசோரம் ஆளுநர்
உண்மை இதழ், டிசம்பர் 1–15, 2002
அம்பேத்கரும் பெரியாரும் சமூகநீதிக்காக சிந்தித்த இரண்டு பெரும் ஆளுமைகள்.
அவர்களின் சிந்தனைகள் வெவ்வேறு பாதைகளில் பயணித்தாலும், சமூக மாற்றத்திற்கான நோக்கம் ஒன்றாகவே இருந்தது
மாணவர்கள் என்ன செய்ய வே���்டும் என்று நான் அம்பேத்கரிடம் கேட்டேன். அதற்கு அவர் நன்றாக படியுங்கள் . நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். மக்களுக்கு பணிபுரியுங்கள் என்று கூறினார். தொடர்ந்து தமிழ்நாட்டில் ஏற்கனவே மிகப் பெரிய இயக்கம் பணி செய்து கொண்டுள்ளது. அதை ஈ.வெ.ரா பெரியார் நடத்திக் கொண்டு வருகிறார். ஈ.வெ.ரா பெரியாரும் நானும் பலமுறை பிரச்சனைகளை விவாதித்துக் கொண்டுள்ளோம் என்று கூறினார்.
- பத்மநாபன��� IAS - (ஓய்வு )
( மிசோரம் மாநில ஆளுநராக இருந்தவர்)
( உண்மை இதழ் - டிசம்பர் 1-15 ,
(2002 )
#பெரியார்
#Periyar
நான் TVK - ஆதரவை விட்டு ஒரு காலமும் மாற மாட்டேன். இது பாவேந்��ர் மேல் செய்யும் சத்திய வாக்கு. ஆனால் எனக்கான நியாயத்தை கேட்க எனக்கு TVK - வில் உரி��ை உள்ளது என்று நம்புகிறேன்
வைத்தால் அறிஞர் அண்ணா பெயரையும் வைக்கட்டும் எடுத்தால் காமராசர், அண்ணா இருவர் பெயரையும் எடுக்கட்டும்.
நானும் காமராசரை மதிக்கிறேன். நானே அவரை புகழ்ந்து எழுதி உள்ளேன்.அதற்காக அறிஞர் அண்ணாவை என்னால் விட்டு கொடுக்க முடியாது