தமிழுக்கு பிறந்தநாள்.என்
தலைவனுக்கு பிறந்தநாள்
தமிழொடு பிறந்தவன்
தமிழ்நாட்டில் பிறந்தவன்
தமிழுக்காய் பிறந்தவன் நம்
தமிழருக்காய் பிறந்தவன்
தமிழை புதுப்பித்தவன்
தமிழை உயிர்ப்பித்தவன்
தமிழை செழிப்பித்தவன்
தமிழை வாழ்வித்தவன்.. முத்
தமிழை தகுதி படுத்தியவன்
தமிழ் உள்ளவரை வாழிய ❤️
அதற்கு தடையாக இருக்குமோ என்ற எண்ணத்தில்
பெயர் சொல்லும்படி சாதிக்காது இவ்விடம் நமக்கு வேண்டாம் என முடிவோடு
பயணத்தை முடிக்கிறேன்
உடல் நலம் பேணுங்கள்
புதிதாக கற்றுக்கொண்டே இருங்கள்✍🏼
திருச்சி,கோவை,மதுரை எங்கெனுலும் எமை காண நேர்ந்தால் வணக்கம் சொல்லுங்கள்
அனைவருக்கும்
இறையாசிகள் 🙏
எனை அறிந்த அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏
இத்தளத்தில் எமக்���ு ஆதரவளித்த அத்துணை நல் உள்ளங்களுக்கும் நன்றி.
சற்றொப்ப 18500 நாட்கள் வாழ்ந்த வாழ்க்கையில் இதுவரை பெரிதாக எதுவுமே சாதிக்கா நிலையில்
இனியாவது வாழ்ந்ததற்கு சான்றாக எதையாவது
சாதிக்க வேண்டுமென வேட்கையில்,இத்தளம்
அண்ணாவின் பெயரில்
அண��ணாவின் கொள்கை
அரிச்சுவட்டில்
அடிப்படையாம் திராவிடம்
அறிந்திடா தலைமையில்
அனைத்தையும் வெல்வராம்
அறிவிலி கூட்டமே
ஆணவம் எதற்கு?
அறிவுடையர் இந்நாட்டில்
அறியரோ நின் நாடகம்
அடிமையின் உச்சத்தில்
அனைத்தையும் மானமின்றி
அடகுவைத்து
அனுமதித்த
அவலகதை தெரியாதோ?
"மற்றவர்களைக் கவர நீங்கள் செயல்படுவதைக் கண்டால் அல்லது அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயந்து செயலைத் தவிர்க்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் வழியை இழந்துவிட்டீர்கள்."
~ எபிக்டெட்டஸ்
மனதுக்குள் பேச வார்த்தைகள்
இல்லையென்றால்,
அதை மௌனம் என்று
சொல்லிவிடு...
பூக்களை போல
புன்னகைக்கும்
மொழி அறிந்தாய்!
என் கனவுக்கு���்
கவிதைகளை
என் மறந்தாய்...
#அr