Congrats Anna #ThalaAjith 💐 Amaravathi to Valimai 🙏🙏🙏 28yrs in the field of Cinema industry.. U sincere work and dedication and never ever give up style is what now u 👌The Inspiration for Millions 🤗 Wish u all the success in ur lovable field.👍
#28YrsOfSELFMADETHALAAjith
குரூப் ஏ பிரிவில் உள்ள அதிகாரிகள் மட்டும் அனைத்து நாட்களும் பணிக்கு வரவேண்டும், மற்ற ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வரவேண்டும்.
அரசு ஊழியர்கள் 50% மட்டுமே பணிக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில் அதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
#TamilNadu#Lockdown
Thank you @mkstalin ji for your warm wishes.
I convey my heartfelt congratulations on your victory too. I am sure Tamil Nadu will prosper and scale new heights under your decisive leadership.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை,தமிழகம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,குறைவான பாதிப்புள்ள அண்டை மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது என்று மோடிஅரசிடம் சொன்னோம்.கேட்கவில்லை.விளைவு வேதனையளிக்கிறது
முடிவுகள் வந்த நாளே பதவியேற்பு விழா எளிமையாக நடக்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துவிட்டார். மக்கள் கொரோனாவில் கஷ்டப்படும்போது 13000 கோடியில் வீடும், 8000கோடியில் விமானமும் வாங்கி ஆட்டம்போட நாங்கள் என்ன மோடியைப் போல சைக்கோ சாடிஸ்ட்டா?
ஷாநவாஸ் மற்றும் தமிழன் பிரன்னாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி மீது காவல்துறை பல்வேறு வழக்குகளின்கீழ் பதிவுசெய்து நள்ளிரவில் அதிரடியாக கைதுசெய்து சிறையில் அடைத்தனர்👌
சிம்ப்ளி சூப்பர் 👏
அடுத்து அவதூறு ஆட்கள் ரெடியாக இருக்கவும். விரைவில் காவல்துறை உங்கள் கதவை தட்டும்!
My hearty congratulations to @MamataOfficial didi on winning a war against the toxic communal forces. I recall your fondness for our leader @mkstalin & for me during your presence at Kalaignar's statue unveiling function.I hope, WB will make rapid progress under your leadership.