@Shaan77sun குஸ்பு எல்லாம் பேச வந்தது அதிசயம். இவங்க பேசும் தகுதி இழந்து பல வருடங்கள் ஆச்சே..! பிரபு கூட இருந்ததை ஞாபகப் படுத்தினால் போதுமே... லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்... அந்தம்மா பாஜாகவோடு கூட்டு வைக்கும் போதே தெரியலையா... இவவுக்கு தான் டின்னே எடுக்கனும்.
@DrHolyhemp இந்த அம்மா மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுது... யாரையும் வாழ விடாது என்று..😅😅🤣🤣..
தாயும் மகளும் கூட்டுக் களவாணிகள்.. ரவியின் சொத்துக்களை அபகரிக்கப் போடும் நாடகம் தான் இது... வில்லிக்கு நடிக்கப் போனால் கொஞ்சம் காசாவது கிடைக்குமல்ல... பேசாம போய் அதையாவது ஒழுங்காய் செய்.
@polimernews தன் வாயாலையே சொல்லுகின்றார். இரண்டு வருடத்தில் இருமுறைதான் பார்க்க விட்டோம் என்று... சரியான கல்நெஞ்சக்காரி போல. அப்பன் பிள்ளையைப் பார்க்காமல் வேறு யாருக்குக் காட்டப் போகிறாள். இவளைப் போன்றவர்களால் தான் சில குடும்பங்கள் பிரிகின்றது. இப்ப சொல்லுறன் நீ நாசமாய்த் தான் போவாய்.😡😡😡😡
சரியான தீர்ப்பு வரவேற்போம் இந்த தீர்ப்பு காவலர்களுக்கு ஒரு எச்சரிக்கை
சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் பல மர்மங்கள் மறைக்கப்பட்ட
குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள்
ஒவ்வொரு குத்தத்துக்கும், ஒவ்வொரு தண்டனை அதுதான் 2 ம'...ண தண்டனை, 21 ஆண்டு சிறை, 84 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பனிஷ்மென்ட் தொகை... இது எல்லாமே செஞ்ச குத்தத்துக்கு தகுந்தாப்புல தண்டனை...
இதுல முக்கியமான விசயம் மேல்முறையீடு போகணும்னா, கட்டாயம் அந்த அபராத தொகையை கட்டிட்டு தான் போக முடியும்.... அது அவங்க கிட்ட இருந்து அரசு மீட்டு கொடுக்கணும் இல்லைன்னா, அரசு அந்த தொகைக்கு பொறுப்பெடுக்கும்...
இந்த தீர்ப்பு மனசுக்கு மன நிறைவையும், மிகப்பெரிய சமூக பயத்தையும் கொடுத்திருக்கு...
#சாத்தான்குளம் #sathankulam